உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ராஜெயா நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்ராஜெயா நகராட்சி
Putrajaya Corporation
Perbadanan Putrajaya
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1995
தலைமை
02 டிசம்பர் 2022
தலைமை நிர்வாக அதிகாரி
ரொசிடா சாபார்
(Datuk Seri Rosida Jaafar)
02 டிசம்பர் 2022
கூடும் இடம்
புத்ராஜெயா நகராட்சி தலைமையகம்
Precinct 3, Persiaran Perdana, புத்ராஜெயா
வலைத்தளம்
www.ppj.gov.my
அடிக்குறிப்புகள்
Prang Besar Local Council (1995-1997)
Sepang District Council (MDS)(1997-2001)

புத்ராஜெயா நகராட்சி அல்லது புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் (மலாய்: Perbadanan Putrajaya (PPj); ஆங்கிலம்: Putrajaya Corporation (PjC); என்பது மலேசியா, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தை (Federal Territory of Putrajaya) நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சி அமைப்பு (Local Authority) ஆகும்.[1][2]


இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் (Ministry of the Federal Territories) கீழ் உள்ளது. இதன் தலைமையகம் (PPj); புத்ராஜெயா வளாகம் 3, பெர்சியாரான் பெர்தானா (Precinct 3, Persiaran Perdana, Putrajaya) எனும் இடத்தில் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

புத்ராஜெயா நகராட்சி நாடி புத்ரா (Nadi Putra) பேருந்து சேவைகளின் நடத்துனராகவும் உள்ளது. இந்தச் சேவை இது புத்ராஜெயா, சைபர்ஜெயா, கோலாலம்பூர் மற்றும் தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயங்குகிறது. புத்ராஜெயா இப்போது கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்துமிடமாக உள்ளது. மேலும் சட்டவிரோத வாகன நிறுத்தத்திற்கு நகராட்சி அழைப்பாணையை (Summons for Illegal Parking) அனுப்பும்.

பொறுப்பு

[தொகு]

நகராட்சி துறைகள்

[தொகு]
 • சட்டத்துறை
  • (Jabatan Undang-Undang)
  • (Legal Department)
 • உள் தணிக்கை துறை
  • (Jabatan Audit Dalam)
  • (Inner Auditing Department)
 • நிறும சேவைத் துறை
  • (Jabatan Perkhidmatan Korporat)
  • (Corporate Services Department)
 • மாநகரச் சேவைத் துறை
  • (Jabatan Perkhidmatan Bandar)
  • (City Service Department)
 • நிதித் துறை
  • (Jabatan Kewangan)
  • (Finance Department)
 • மாநகரத் திட்டமிடல் துறை
  • (Jabatan Perancangan Bandar)
  • (City Planning Department)
 • பொறியியல் மற்றும் பராமரிப்பு துறை
  • (Jabatan Kejuruteraan dan Penyelenggaraan)
  • (Engineering and Maintenance Department)
 • பூங்கா மற்றும் நில அழகுவேலைத் துறை
  • (Jabatan Lanskap dan Taman)
  • (Park and Landscaping Department)

நகராட்சி முகவரி

[தொகு]

புத்ராஜெயா நகராட்சி
PERBADANAN PUTRAJAYA
Kompleks Perbadanan Putrajaya,
24, Persiaran Perdana, Presint 3,
62675 Putrajaya
Malaysia

 • தொலைபேசி : 603 8000 8000
  • தொலை நகலி : 603 8887 5000
 • அழைப்பகம் (புகார்):
  • தொலைபேசி : 603 8887 3000
  • தொலை நகலி : 603 8887 5050
  • மின்னஞ்சல் : PPj Customer (ppjonline@ppj.gov.my)

சான்றுகள்

[தொகு]
 1. "The move to convert the federal territories ministry into a department under the Prime Minister's Department (JPM) has raised questions about its leadership and whether Anwar Ibrahim will end up the de facto minister in addition to the portfolios he already holds". MalaysiaNow (in ஆங்கிலம்). 2 January 2023. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
 2. "The federal territories ministry has been restructured and is now a department under the Prime Minister's Department (PMD)". பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Putrajaya Corporation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ராஜெயா_நகராட்சி&oldid=3889222" இலிருந்து மீள்விக்கப்பட்டது