பிரிங்கிட்

ஆள்கூறுகள்: 2°13′17″N 102°15′19″E / 2.22139°N 102.25528°E / 2.22139; 102.25528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிங்கிட்
மலாக்கா
Peringgit
பிரிங்கிட் is located in மலேசியா மேற்கு
பிரிங்கிட்
பிரிங்கிட்
பிரிங்கிட் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°13′17″N 102°15′19″E / 2.22139°N 102.25528°E / 2.22139; 102.25528
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
தொகுதிமத்திய மலாக்கா மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு75400
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்M

பிரிங்கிட் என்பது (மலாய்: Peringgit; ஆங்கிலம்: Peringgit); மலேசியா, மலாக்கா மாநிலத்தில், மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புற நகரம். மலாக்கா நகரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

பிரிங்கிட் புறநகர்ப் பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள இடங்கள் புக்கிட் பாரு; பாச்சாங். பெரிங்கிட்டில், பல்வேறு அடிப்படை வசதிகளுடன், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் கடைகள், வர்த்தக பகுதிகள் உள்ளன

பெரிங்கிட்டிற்கு அருகில் புக்கிட் பெரிங்கிட் எனும் இடம் உள்ளது. அங்குதான் மலாக்கா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது.

’மலாக்கா சென்ட்ரல்’ எனும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இங்குதான் உள்ளது. தாமான் பெரிங்கிட் ஜெயா; மற்றும் தாமான் செம்பாக்கா எனும் வீட்டு மனைப் பூங்காவும் உள்ளன.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிங்கிட்&oldid=3574017" இருந்து மீள்விக்கப்பட்டது