மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியா; மலாக்கா மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்களிலும் மொத்தம் 21 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டில், மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2,375 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 332 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்.[1]

மலாக்கா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்[தொகு]

மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
அலோர் காஜா மாவட்டம் 10 965 134
ஜாசின் மாவட்டம் 8 782 119
மத்திய மலாக்காமாவட்டம் 3 628 79
மொத்தம் 21 2,375 332

அலோர் காஜா மாவட்டம்[தொகு]

மலேசியா; மலாக்கா; அலோர் காஜா மாவட்டத்தில் (Alor Gajah District) 10 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 965 மாணவர்கள் பயில்கிறார்கள். 134 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
MBD0061 அலோர் காஜா SJK(T) Alor Gajah[2] அலோர் காஜா தமிழ்ப்பள்ளி 78000 அலோர் காஜா 245 26
MBD0062 டுரியான் துங்கல் SJK(T) Durian Tunggal[3] டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி 76100 டுரியான் துங்கல் 199 17
MBD0063 ரெம்பியா SJK(T) Rumbia[4] ரெம்பியா தமிழ்ப்பள்ளி 78000 அலோர் காஜா 124 11
MBD0064 புலாவ் செபாங் SJK(T) Ladang Gadek காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 37 10
MBD0066 திபோங் SJK(T) Kemuning (H/D)[5] கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) 76460 திபோங் 29 11
MBD0067 காடேக் SJK(T) Ldg Kemuning Kru Division[6] கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குரு) 78000 அலோர் காஜா 57 11
MBD0068 புலாவ் செபாங் SJK(T) Pulau Sebang[7] புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி 73000 தம்பின் 109 15
MBD0069 சுங்கை பாரு SJK(T) Ldg Sg Baru (H/D)[8] சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) 78300 மஸ்ஜித் தானா 85 11
MBD0070 திபோங் தோட்டம் SJK(T) Ldg Tebong[9] திபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 76460 அலோர் காஜா 36 10
MBD0097 திபோங் SJK(T) Pekan Tebong[10] பெக்கான் திபோங் தமிழ்ப்பள்ளி 76460 திபோங் 44 13

ஜாசின் மாவட்டம்[தொகு]

மலேசியா; மலாக்கா; ஜாசின் மாவட்டத்தில் (Jasin District District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 782 மாணவர்கள் பயில்கிறார்கள். 119 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
MBD1051 பத்தாங் மலாக்கா SJK(T) Batang Melaka[11] பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி 77500 சிலாண்டார்
Selandar
60 12
MBD1052 ஜாசின் SJK(T) Jasin[12] ஜாசின் தமிழ்ப்பள்ளி 77000 ஜாசின் 318 32
MBD1054 புக்கிட் அசகான் தோட்டம் SJK(T) Ldg Bukit Asahan[13] புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77100 அசகான் 38 13
MBD1055 புக்கிட் காஜாங் தோட்டம் SJK(T) Ldg Bukit Kajang[14] புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77200 பெம்பான் 111 13 (?)
MBD1056 டைமண்ட் ஜூப்ளி தோட்டம் SJK(T) Ldg Diamond Jubilee[15] டைமண்ட் ஜூப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளி 77000 ஜாசின் 71 12
MBD1057 ஜாசின் லாலாங் தோட்டம் SJK(T) Ldg Jasin Lalang[16] ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77000 ஜாசின் 50 10
MBD1058 மெர்லிமாவ் SJK(T) Merlimau[17] மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி 77300 மெர்லிமாவ் 98 16
MBD1059 செர்க்காம் தோட்டம் SJK(T) Ldg Serkam[18] செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 77300 மெர்லிமாவ் 36 11

மத்திய மலாக்கா மாவட்டம்[தொகு]

மலேசியா; மலாக்கா; மத்திய மலாக்கா மாவட்டத்தில் (Central Melaka District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 628 மாணவர்கள் பயில்கிறார்கள். 79 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
MBD2083 மலாக்கா SJK(T) Melaka (Kubu)[19] மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு) 75300 மலாக்கா 373 44
MBD2084 ஆயர் மோலெக் SJK(T) Bukit Lintang[20] புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி 75460 மலாக்கா 85 17
MBD2085 பாயா ரும்புட்[21] SJK(T) Paya Rumput பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி 76450 மலாக்கா 170 18

மேற்கோள்கள்[தொகு]

  1. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  2. "அலோர் காஜா தமிழ்ப்பள்ளி - TCP CLUSTER PROGRAMME 2017 - SJKT ALOR GAJAH, MELAKA". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  3. "டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  4. MURALI, R. S. N. "ரெம்பியா தமிழ்ப்பள்ளி - 52 years on and Tamil school still waiting". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  5. "கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) - SJKT LADANG KEMUNING H/D: GALLERY". SJKT LADANG KEMUNING H/D. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  6. "கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குரு) - SJKT KEMUNING KRU". kemuningkru.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  7. "புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி - SJK(T) PULAU SEBANG". sjktpulausebang.blogspot.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  8. "சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) - SJK(T) LADANG SUNGAI BARU: Bulan Kemerdekaan 2013". SJK(T) LADANG SUNGAI BARU. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  9. "திபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Razman Channel: SAMBUTAN HARI KEMERDEKAAN 2020 SJKT LADANG TEBONG" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  10. "பெக்கான் திபோங் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  11. "பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  12. "ஜாசின் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  13. "புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி - GURU-GURU SJK (T) LADANG BUKIT ASAHAN 2014". '. 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  14. "புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK (T) LADANG BUKIT KAJANG: GALERI SEKOLAH". SJK (T) LADANG BUKIT KAJANG. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  15. "டைமண்ட் ஜூப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  16. "ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah baru tak siap, pelajar enggan masuk kelas". Malaysiakini. 3 January 2018. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  17. "மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  18. "செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  19. "மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு)". maxeprogram (in ஆங்கிலம்). 13 December 2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  20. "புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி - SJK(T) Bukit Lintang, Melaka". bukitlintangtamilschool.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
  21. Melaka, Ppki Sjkt Paya Rumput (18 April 2019). "பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA TAMIL PERINGKAT SEKOLAH". PPKI SJKT PAYA RUMPUT, MELAKA. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.

மேலும் காண்க[தொகு]

மேலும் இணைப்புகள்[தொகு]