நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 61 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 8,648 மாணவர்கள் கல்வி பயின்றனர். 1097 ஆசிரியர்கள் பணி புரிந்தனர். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்
[தொகு]மாவட்டம் | பள்ளிகள் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|
செலுபு மாவட்டம் | 1 | 58 | 14 |
கோலா பிலா மாவட்டம் | 2 | 170 | 23 |
போர்டிக்சன் மாவட்டம் | 17 | 1,563 | 220 |
ரெம்பாவ் மாவட்டம் | 4 | 265 | 47 |
சிரம்பான் மாவட்டம் | 19 | 4854 | 445 |
தம்பின் மாவட்டம் | 7 | 760 | 107 |
செம்போல் மாவட்டம் | 11 | 978 | 141 |
மொத்தம் | 61 | 8,648 | 1097 |
செலுபு மாவட்டம்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; செலுபு மாவட்டத்தில் (Jelebu District) 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. 58 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD0024 | பெர்த்தாங் தோட்டம் | SJK(T) Ldg Pertang[2] | பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | சிம்பாங் பெர்த்தாங் | 58 | 14 |
கோலா பிலா மாவட்டம்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; கோலா பிலா மாவட்டத்தில் (Kuala Pilah District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 170 மாணவர்கள் பயில்கிறார்கள். 23 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD1066 | கோலா பிலா | SJK(T) Kuala Pilah[3] | கோலா பிலா தமிழ்ப்பள்ளி | 72000 | கோலா பிலா | 134 | 15 |
NBD1067 | சுவாசே தோட்டம் | SJK(T) Ldg Juasseh[4] | சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | கோலா பிலா | 36 | 8 |
போர்டிக்சன் மாவட்டம்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; போர்டிக்சன் மாவட்டத்தில் (Port Dickson District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,563 மாணவர்கள் பயில்கிறார்கள். 220 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இங்குள்ள சில தோட்டங்கள் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டவை. மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[5]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD2034 | போர்டிக்சன் | SJK(T) Port Dickson[6] [7] | போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி | 71000 | போர்டிக்சன் | 323 | 26 |
NBD2035 | போர்டிக்சன் (தாமான் உத்தாமா) | SJK(T) Ldg St Leonard[8] | செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி | 71010 | போர்டிக்சன் | 48 | 9 |
NBD2037 | லுக்குட் | SJK(T) Ladang Sendayan[9] | செண்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71010 | போர்டிக்சன் | 58 | 11 |
NBD2038 | சிருசா (SiRusa) |
SJK(T) Sungai Salak | இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி | 71050 | போர்டிக்சன் | 54 | 10 |
NBD2039 | செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் | SJK(T) Ladang Sengkang[10] | செங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71250 | போர்டிக்சன் | 56 | 10 |
NBD2040 | சுங்காலா தோட்டம் | SJK(T) Ldg Sungala[11] | சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71050 | சிருசா | 37 | 10 |
NBD2041 | சுவா பெத்தோங் தோட்டம் | SJK(T) Ldg Sua Betong[12][13] | சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | போர்டிக்சன் | 29 | 8 |
NBD2042 | தானா மேரா தோட்டம் | SJK(T) Ladang Tanah Merah[14][15] | தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71010 | லுக்குட் | 93 | 13 |
NBD2043 | அதர்ட்டன் தோட்டம் | SJK(T) Ladang Atherton[16] | அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 21 | 8 |
NBD2044 | பிரட்வால் தோட்டம் | SJK(T) Ldg Bradwall[17] | பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 24 | 9 |
NBD2045 | ஸ்பிரிங் ஹில் | SJK(T) Bandar Spring Hill[18] | ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி | 71010 | லுக்குட் | 297 | 30 |
NBD2046 | லுக்குட் | SJK(T) Sungai Salak[19] | சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி | 71010 | லுக்குட் | 170 | 18 |
NBD2047 | சகா தோட்டம் | SJK(T) Ldg Sagga[20][21] | சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 80 | 10 |
NBD2048 | சிலியாவ் தோட்டம் | SJK(T) Ldg Siliau[22] | சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71100 | சிலியாவ் | 40 | 11 |
NBD2049 | லின்சம் தோட்டம் | SJK(T) Ladang Linsum | லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 71 | 11 |
NBD2051 | தம்பின் லிங்கி தோட்டம் | SJK(T) Ladang Tampin Linggi[23] | தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 34 | 12 |
NBD2052 | புக்கிட் பிளாண்டோக் | SJK(T) Mukundan[24] | முகுந்தன் தமிழ்ப்பள்ளி | 71960 | போர்டிக்சன் | 128 | 14 |
ரெம்பாவ் மாவட்டம்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; ரெம்பாவ் மாவட்டத்தில் (Rembau District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 265 மாணவர்கள் பயில்கிறார்கள். 47 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ரெம்பாவ் மாவட்டத்தில், ஏற்கனவே 5 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றுள் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மாணவர் பற்றாக்குறையினால் (7 மாணவர்கள்), 2017 ஜனவரி 3-ஆம் தேதி மூடப்பட்டது.
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
[தொகு]இருப்பினும் அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, ஸ்ரீ செண்டாயான் நகரத்தில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பள்ளியில், 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பயன்படுத்தப் படுகிறது. புதிய பள்ளியை முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் திறந்து வைத்தார்.[25]
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJK(T) Ladang Bukit Bertam) எனும் பழைய பெயர் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி (SJK(T) Bandar Sri Sendayan) என புதிய பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அந்தப் புதிய பள்ளியில் 192 மாணவர்கள் பயில்கிறார்கள்.
அந்த வகையில் மலேசியாவில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி காப்பாற்றப்பட்டு உள்ளது. மாணவர் பற்றாக்குறையினால் மூடப்படும் சூழலில் உள்ள மலேசியத் தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றும் போராட்டங்கள் தொடர்கின்றன.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD3031 | ரெம்பாவ் | SJK(T) Ladang Batu Hampar[26][27] | பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71300 | ரெம்பாவ் | 60 | 11 |
NBD3032 | செம்போங் தோட்டம் | SJK(T) Ladang Chembong[28] | செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71300 | செம்போங் | 137 | 17 |
NBD3033 | மூடப்பட்டு விட்டது | SJK(T) Ladang Bukit Bertam[29][30] | புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம் |
71150 | லிங்கி | N/A | N/A |
NBD3034 | சுங்கை பாரு தோட்டம் | SJK(T) Ladang Sg Baru | சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71150 | லிங்கி | 26 | 8 |
NBD3035 | சுங்கை காடுட் | SJK(T) Ldg Perhentian Tinggi[31] | பெர்ஹெந்தியான் திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிரம்பான் தாமான் திவி ஜெயா நகர்ப் பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டது |
71450 | சுங்கை காடுட் | 42 | 11 |
சிரம்பான் மாவட்டம்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; சிரம்பான் மாவட்டத்தில் (Seremban District) 19 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD4069 | சிரம்பான் | SJK(T) Convent Seremban (Kompleks Wawasan) |
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மலேசியத் தொலைநோக்கு பள்ளி |
70300 | சிரம்பான் | 642 | 43 |
NBD4070 | சிரம்பான் | SJK(T) Lorong Java | லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி | 70000 | சிரம்பான் | 693 | 51 |
NBD4071 | சிரம்பான் | SJK(T) Jalan Lobak | ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி | 70200 | சிரம்பான் | 389 | 33 |
NBD4072 | நீலாய் | SJK(T) Nilai | நீலாய் தமிழ்ப்பள்ளி | 71800 | நீலாய் | 537 | 40 |
NBD4073 | நீலாய் | SJK(T) Ladang Batang Benar | பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71800 | நீலாய் | 57 | 11 |
NBD4074 | கெர்பி தோட்டம் | SJK(T) Ladang Kirby | கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71900 | லாபு | 38 | 10 |
NBD4075 | குபாங் தோட்டம் | SJK(T) Ladang Kubang | குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72300 | சிரம்பான் | 35 | 10 |
NBD4076 | நீலாய் | SJK(T) Desa Cempaka | டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி | 71800 | நீலாய் | 99 | 10 |
NBD4077 | மந்தின் | SJK(T) Ldg Cairo | கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71700 | மந்தின் | 163 | 18 |
NBD4078 | லாபு | SJK(T) Labu Bhg 1 | லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1 | 71900 | சிரம்பான் | 45 | 11 |
NBD4079 | லாபு | SJK(T) Ladang Labu Bhg 4 | லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4 | 71010 | லாபு | 23 | 10 |
NBD4080 | செனவாங் | SJK(T) Ladang Senawang | செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71450 | சிரம்பான் | 543 | 42 |
NBD4081 | சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Seremban | சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71450 | சிரம்பான் | 565 | 44 |
NBD4083 | கோம்போக் தோட்டம் | SJK(T) Ladang Kombok[32][33] | கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 60 | 14 |
NBD4084 | ரந்தாவ் | SJK(T) Rantau[34][35] | ரந்தாவ் தமிழ்ப்பள்ளி | 71200 | ரந்தாவ் | 293 | 28 |
NBD4085 | சங்காய் சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Shanghai Seremban | சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி | 70300 | சிரம்பான் | 169 | 15 |
NBD4086 | பாஜம் | SJK(T) Tun Sambanthan[36] | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி | 71700 | மந்தின் | 229 | 27 |
NBD4087 | செமினி Makhota Hills |
SJK(T) Ladang Lenggeng | லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 71750 | லெங்கெங் | 82 | 11 |
NBD4088 | பண்டார் ஸ்ரீ செண்டாயான் | SJK(T) Bandar Sri Sendayan | பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம் |
71950 | பண்டார் ஸ்ரீ செண்டாயான் | 192 | 17 |
தம்பின் மாவட்டம்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; தம்பின் மாவட்டத்தில் (Tampin District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 760 மாணவர்கள் பயில்கிறார்கள். 107 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD5029 | தம்பின் | SJK(T) Tampin[37] | தம்பின் தமிழ்ப்பள்ளி | 73000 | தம்பின் | 281 | 26 |
NBD4070 | ரெப்பா தோட்டம் | SJK(T) Ladang Repah[38] | ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73000 | தம்பின் | 40 | 10 |
NBD5031 | ரீஜண்ட் தோட்டம் | SJK(T) Ladang Regent | ரீஜண்ட் தமிழ்ப்பள்ளி | 73200 | கெமிஞ்சே | 241 | 26 |
NBD4072 | ஆயர் கூனிங் | SJK(T) Air Kuning Selatan | ஆயர் கூனிங் செலாத்தான் தமிழ்ப்பள்ளி | 73200 | கெமிஞ்சே | 31 | 11 |
NBD5033 | புக்கிட் கிளேடேக் தோட்டம் | SJK(T) Ladang Bukit Kledek | புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73200 | கெமிஞ்சே | 15 | 8 |
NBD5034 | கிம்மாஸ் | SJK(T) Gemas | கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி | 73400 | கிம்மாஸ் | 129 | 18 |
NBD5035 | சுங்கை கிளாமா தோட்டம் | SJK(T) Ladang Sg Kelamah | சுங்கை கிளாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73400 | கிம்மாஸ் | 23 | 8 |
செம்போல் மாவட்டம்
[தொகு]மலேசியா; நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தில் (Jempol District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 978 மாணவர்கள் பயில்கிறார்கள். 141 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD6001 | பகாவ் தோட்டம் | SJK(T) Ldg Bahau[39][40] | பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72100 | பகாவ் | 264 | 23 |
NBD6002 | ஆயர் ஈத்தாம் தோட்டம் | SJK(T) Ladang Air Hitam[41][42] | ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 91 | 14 |
NBD6003 | கெடிஸ் தோட்டம் | SJK(T/Te) Ladang Geddes | கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 85 | 14 |
NBD6004 | சுங்கை செபாலிங் தோட்டம் | SJK(T) Ladang Sg Sebaling[43][44] | சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72100 | பகாவ் | 16 | 7 |
NBD6005 | கெல்பின் தோட்டம் | SJK(T) Ldg Kelpin[45] | கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73500 | ரொம்பின் | 24 | 9 |
NBD6006 | செனாமா தோட்டம் | SJK(T) Ldg Senama[46] | செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72100 | பகாவ் | 81 | 10 |
NBD6007 | செயிண்ட் ஹெலியர் தோட்டம் | SJK(T) Ladang St Helier[47] | செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72100 | பகாவ் | 171 | 15 |
NBD6008 | சியாலாங் தோட்டம் | SJK(T) Ldg Sialang | சியாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72100 | பகாவ் | 78 | 10 |
NBD6009 | ஜெராம் பாடாங் தோட்டம் | SJK(T) Ldg Jeram Padang[48] | ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72100 | பகாவ் | 24 | 10 |
NBD6010 | ரொம்பின் | SJK(T) Dato' K.Pathmanaban[49] | டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி | 73500 | ரொம்பின் | 110 | 21 |
NBD6011 | மிடில்டன் தோட்டம் | SJK(T) Ldg Middleton[50] | மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73500 | ரொம்பின் | 34 | 8 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. Retrieved 2021-11-28.
- ↑ "பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ldg Pertang". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 28 November 2021.
- ↑ "கோலா பிலா தமிழ்ப்பள்ளி - SJKT KUALA PILAH - YouTube". www.youtube.com. Retrieved 28 November 2021.
- ↑ "சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). Retrieved 28 November 2021.
- ↑ "The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan, and is famous throughout the Federated Malay States because it contains some of the oldest and largest Para trees in the district. Originally it was planted with coffee". Retrieved 28 November 2021.
- ↑ "WELCOME TO SJKT PORT DICKSON" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி - SJK (T) Port Dickson". sjk-t-port-dickson.business.site (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG SAINT LEONARD" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - Acara Jemputan di SJKT Ladang Sendayan". Retrieved 15 December 2021.
- ↑ "செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் - SJK(T) Ladang Sengkang: Tentang Kami". SJK(T) Ladang Sengkang. Retrieved 15 December 2021.
- ↑ "சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி - CSR at SJK (T) Ladang Sungala, Port Dickson" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PICTURE GALLERY 1". Retrieved 15 December 2021.
- ↑ "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang TANAH MERAH". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PELANCARAN BULAN KEMERDEKAAN PERINGKAT SEKOLAH (TAHUN 2021)" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021.
- ↑ "ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி - STBS batch 2018". Retrieved 15 December 2021.
- ↑ "லுக்குட் இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி - SJK(T) Sungai Salak Lukut Deserves School Land as promised". LLG Cultural Development Centre. 22 July 2010. Retrieved 16 December 2021.
- ↑ "சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil School In Negeri Sembilan Remains Unused Upon Completion 5 Years Ago". Varnam MY. 11 January 2021. Retrieved 16 December 2021.
- ↑ "SJKT LADANG SAGGA ZONE LEVEL SCIENCE FAIR EXPERIMENT" (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021.
- ↑ "சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021.
- ↑ "தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி -Sekolah Jenis Kebangsaan (T) Tampin Linggi, Port Dickson, Negeri Sembilan". ROSE GARDEN. 25 March 2008. Retrieved 16 December 2021.
- ↑ "முகுந்தன் தமிழ்ப்பள்ளி - Sjk tamil mukundan". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021.
- ↑ Mohamad Khairul Izwan Mohd Rasdi. "Prime Minister Launches SJK(T) Ladang Bukit Bertam, Bandar Sri Sendayan". www.ns.gov.my. Archived from the original on 29 மே 2019. Retrieved 29 November 2021.
- ↑ "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Batu Hampar". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 20 December 2021.
- ↑ "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sjk (t) Ladang Batu Hampar, Negeri Sembilan (+60 6-685 4694)". vymaps.com. Retrieved 20 December 2021.
- ↑ "செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG CHEMBONG". sjktchembong.blogspot.com. Retrieved 20 December 2021.
- ↑ SINGH, SARBAN. "அன்றைய நிலையில் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil school in state of 'zero' limbo". The Star (in ஆங்கிலம்). Retrieved 20 December 2021.
- ↑ "இன்றைய நிலையில் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Archived from the original on 5 ஜூன் 2019. Retrieved 20 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mohamad Khairul Izwan Mohd Rasdi (8 March 2018). "பெர்ஹெந்தியான் திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிரம்பான் தாமான் திவி ஜெயா நகர்ப் பகுதிக்கு 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி மாற்றம் செய்யப் பட்டது". www.ns.gov.my. Archived from the original on 29 மே 2019. Retrieved 29 November 2021.
- ↑ "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). Retrieved 17 December 2021.
- ↑ "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK". sjktladangkombok.blogspot.com. Retrieved 17 December 2021.
- ↑ "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU". Retrieved 17 December 2021.
- ↑ "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in ஆங்கிலம்). Retrieved 17 December 2021.
- ↑ "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி". sjkttunsambanthanpajam.blogspot.com. Retrieved 19 December 2021.
- ↑ "தம்பின் தமிழ்ப்பள்ளி - sjkttampin". sjkttampin.blogspot.com. Retrieved 21 January 2022.
- ↑ Repah, Sjktladang Repah , Sjktladang (19 August 2015). "ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SUKAN MINI STLR 2015". SJK TAMIL LADANG REPAH. Retrieved 21 January 2022.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG BAHAU". sjktlbns.blogspot.com (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021.
- ↑ Manap, Abnor Hamizam Abd (24 October 2019). "Ladang Bahau pupils win silver at I'tnl Young Inventors Award | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021.
- ↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan Tamil Ayer Hitam". Retrieved 24 December 2021.
- ↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Retrieved 24 December 2021.
- ↑ "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Reaching to SJK (T) Ladang Sg Sebaling" (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021.
- ↑ "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA MELAYU SJK(T) LADANG SG SEBALING". '. 8 November 2011. Retrieved 24 December 2021.
- ↑ "கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL LADANG KELPIN". Retrieved 24 December 2021.
- ↑ Senama, Sjkt Ladang (NaN). "செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி - TERMASYA SUKAN SEKOLAH TAHUNAN 2013 SJK (T) LADANG SENAMA". SJK(T) Ladang Senama. Retrieved 24 December 2021.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang St. Helier | The Community Chest". commchest.org.my. Retrieved 24 December 2021.
- ↑ "ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS Jeram Padang". pssjerampadang.blogspot.com. Retrieved 24 December 2021.
- ↑ "டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி - outing : my primary tamil school". outing. 13 May 2019. Retrieved 24 December 2021.
- ↑ "மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS SJKT LADANG MIDDLETON". psssjktldgmiddleton.blogspot.com. Retrieved 24 December 2021.
மேலும் காண்க
[தொகு]- மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கோலாலம்பூர் மாநகரத்தின் தமிழ்ப்பள்ளிகள்