லெங்கெங்
லெங்கெங் | |
---|---|
Lenggeng | |
நெகிரி செம்பிலான் | |
![]() லெங்கெங் நகரம் | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°52′N 101°56′E / 2.867°N 101.933°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சிரம்பான் |
லெங்கெங் (ஆங்கிலம்: Lenggeng; மலாய் மொழி: Lenggeng) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 67 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 287 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]
சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன. அவற்றுள் ராசாவும் ஒரு முக்கிம் ஆகும்.
- அம்பாங்கான் (Ampangan)
- லாபு (Labu)
- லெங்கெங் (Lenggeng)
- பந்தாய் (Pantai)
- ராசா (Rasah)
- ரந்தாவ் (Rantau)
- சிரம்பான் நகரம் (Seremban City)
- செத்துல் (Setul)
மேற்கோள்[தொகு]
- ↑ "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (in en). Malaysian National Committee on Geographical Names. 2017. pp. 32. https://www.jupem.gov.my/v1/wp-content/uploads/2016/08/Toponymic-Guidelines-For-Map-and-Other-Editors-for-International-Use.pdf.