உள்ளடக்கத்துக்குச் செல்

குருபோங்

ஆள்கூறுகள்: 2°17′10″N 102°15′3″E / 2.28611°N 102.25083°E / 2.28611; 102.25083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருபோங்
Krubong
மலாக்கா
குருபோங் ஆங் ஜெபாட் விளையாட்டரங்கம்
குருபோங் ஆங் ஜெபாட் விளையாட்டரங்கம்
Map
குருபோங் is located in மலேசியா
குருபோங்
      குருபோங்
ஆள்கூறுகள்: 2°17′10″N 102°15′3″E / 2.28611°N 102.25083°E / 2.28611; 102.25083
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்மத்திய மலாக்கா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள்
75260[1]
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 (0)6 336-0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்M
இணையதளம்www.mphtj.gov.my

குருபோங் (மலாய்; ஆங்கிலம்: Krubong; சீனம்:古鲁邦) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மலாக்கா நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும்; அலோர் காஜா நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த நகரத்தின் வழியாக அருகாமை நகரங்களுக்குச் செல்ல பல முக்கிய சாலைகளும்; நெடுஞ்சாலைகளும் உள்ளன.[2] குருபோங் நகரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்க உதவும் முக்கிய சாலை சுங்கை ஊடாங் - ஆயர் குரோ நெடுஞ்சாலை (Lebuhraya Sungai Udang – Ayer Keroh) ஆகும். இந்தச் சாலையின் வழியாக டுரியான் துங்கல், பத்து பிரண்டாம் மற்றும் செங் போன்ற நகரங்களுக்குச் செல்லலாம்.

மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் குருபோங் நகரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள குருபோங் தொழில் பூங்கா (Krubong Industrial Park) பல்லாயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

உள்கட்டமைப்புகள்

[தொகு]
  • ஆங் ஜெபாட் விளையாட்டு வளாகம்[3]
    • ஆங் ஜெபாட் அரங்கம் (முக்கிய அரங்கம்)
    • ஆங் ஜெபாட் கால்பந்து அரங்கம்
    • ஆங் ஜெபாட் நீர்வாழ் மையம்
    • ஆங் ஜெபாட் குதிரையேற்ற மையம்
    • ஆங் ஜெபாட் புல்தரைப் பந்தாட்ட மையம்
    • ஆங் ஜெபாட் சுவர்ப்பந்து மையம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Taman Krubong Jaya, Melaka - Postcode - 75260 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
  2. "Stadium Hang Jebat Bakal Dihidupkan Semula". Free Malaysia Today. Bernama. 3 August 2018.
  3. "Majlis Sukan Negeri". nsc.gov.my.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருபோங்&oldid=3910010" இலிருந்து மீள்விக்கப்பட்டது