ஆயர் லேலே
Appearance
ஆயர் லேலே (ஆங்கிலம், மலாய் மொழி: Air Leleh) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரம் மலாக்கா மாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் அமைந்து இருப்பதால், அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.[1]
அருகாமை இடங்கள்
[தொகு]- பத்து அம்பார்
- கம்போங் டாலாம்
- கம்போங் ஜாவா
- கம்போங் ஜாவா லாப்பிஸ்
- கம்போங் ஜாவா உலு
- கம்போங் ஜெலுத்தோங் லாமா
- கம்போங் ஜெலுத்தோங் லாவுட்
- கம்போங் ஜெலுத்தோங்
- கம்போங் லாவுட்