உள்ளடக்கத்துக்குச் செல்

லெண்டு

ஆள்கூறுகள்: 2°21′25.7″N 102°09′17.1″E / 2.357139°N 102.154750°E / 2.357139; 102.154750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெண்டு
Lendu
மலாக்கா
Map
லெண்டு is located in மலேசியா
லெண்டு
      லெண்டு
ஆள்கூறுகள்: 2°21′25.7″N 102°09′17.1″E / 2.357139°N 102.154750°E / 2.357139; 102.154750
நாடு மலேசியா
மாநிலம் மலாக்கா
மாவட்டம்அலோர் காஜா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள்
78000[1]</ref>
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 (0)6556 0000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்M
இணையதளம்www.mpag.gov.my

லெண்டு (மலாய்; ஆங்கிலம்: Lendu; சீனம்:伦杜) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 26 கி.மீ; அலோர் காஜா நகரத்தில் இருந்து 7 கி.மீ; தொலைவில் உள்ளது.

இந்த நகரம் மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதியிலும்; மஸ்ஜித் தானா சட்டமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது. இணந் நகரம் பரபரப்பு இல்லாத அமைதியான நகரமாக விளங்குகிறது.[2]

பொது

[தொகு]

கிராமங்கள்

[தொகு]
 • கம்போங் பாரு லெண்டு
 • கம்போங் லெண்டு பெக்கான்
 • கம்போங் லெண்டு தெங்கா
 • கம்போங் லெண்டு டாலாம்
 • கம்போங் லெண்டு ஈலிர்
 • கம்போங் லெண்டு ஆயர் ஈத்தாம்

அருகாமை நகரங்கள்

[தொகு]

கல்வி

[தொகு]

சுற்றுலா

[தொகு]
 • ரப்பர் எஸ்கேப் சுற்றுலா வளாகம்[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Kampung Lendu Dalam, Alor Gajah - Postcode - 78000 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 10 February 2024.
 2. http://ww1.utusan.com.my/utusan/Kampus/20140215/ka_01/UiTM-Lendu-angkat-imej-Media-dan-Warisan
 3. http://www.utusan.com.my/berita/nasional/uitm-sedia-tarik-balik-hukuman-pelajar-selfie-1.93114
 4. "KAG-Campus". melaka.uitm.edu.my.
 5. "The Rubber Escape".
 6. "The Rubber Escape". therubberescape.com.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெண்டு&oldid=3886213" இலிருந்து மீள்விக்கப்பட்டது