திண்டிவனம் திந்திரிணீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டிவனம் திந்திரிணீசுவரர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திண்டிவனத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் திந்திரிணீசுவரர் ஆவார். இறைவி மரகதவல்லி ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

விநாயகர், முருகன், நவக்கிரகம், சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009