உள்ளடக்கத்துக்குச் செல்

இசுட்ரோன்சியம் அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் அயோடைடு
இனங்காட்டிகள்
10476-86-5 (நீரிலி) Y
EC number 233-972-1
InChI
  • InChI=1S/2HI.Sr/h2*1H;/q;;+2/p-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25304
வே.ந.வி.ப எண் WK9275000
  • [Sr+2].[I-].[I-]
பண்புகள்
SrI2 (நீரிலி)
SrI2·6H2O (அறுநீரேற்று)
வாய்ப்பாட்டு எடை 341.43 கி/மோல் (நீரிலி)
தோற்றம் நிறமற்றதில் இருந்து வெண்மையான படிகத்தட்டுகள்
அடர்த்தி 4.55 கி/செ.மீ3 (நீரிலி)[1]
4.40 கி/செ.மீ3 (அறுநீரேற்று)[1]
உருகுநிலை 507 முதல் 645 °C (945 முதல் 1,193 °F; 780 முதல் 918 K)[3]
கொதிநிலை 1,773 °C (3,223 °F; 2,046 K) (சிதைவடையும்)
177.0 கி/100 மிலி (20 °செ)[2]
எத்தனால்-இல் கரைதிறன் 3.1 கி/100 மி.லி (4 °செ) [2]
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், oP24
புறவெளித் தொகுதி Pbca, No. 61
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும்
R-சொற்றொடர்கள் R14 R34
S-சொற்றொடர்கள் S22 S26 S27 S36/37/39S45 [4]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இசுட்ரோன்சியம் புளோரைடு
இசுட்ரோன்சியம் குளோரைடு
இசுட்ரோன்சியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பெரிலியம் அயோடைடு
மக்னீசியம் அயோடைடு
கால்சியம் அயோடைடு
பேரியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இசுட்ரோன்சியம் அயோடைடு (Strontium iodide) என்பது SrI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய நீரேற்று வடிவத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு SrI2•6H2O ஆகும். இசுட்ரோன்சியம் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இவ்வயனச் சேர்மம் நீரில் கரையக்கூடியதாகவும் நீர்த்துப்போகக் கூடியதாகவும் இருக்கிறது. பொட்டாசியம் அயோடைடுக்கு மாற்று மருந்தாக இசுட்ரோன்சியம் அயோடைடு.[5] பயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் தெளிவு, உயர் அடர்த்தி, ஆற்றல் வாய்ந்த உயர் அணு எண், அடர்வு காணும் உயரொளி வெளியீடு முதலான காரணங்களால் ஐரோப்பியத்துடன் கலக்கப்பட்டு காமாக்கதிர் வீச்சின் அடர்வு காணியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

வினைகள்

[தொகு]

இசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் ஐதரயோடிக் அமிலம் சேர்க்கப்பட்டு வினைபுரிகையில் இசுட்ரோன்சியம் அயோடைடு உருவாகிறது.

SrCO3 + 2 HI → SrI2 + H2O + CO2

இசுட்ரோன்சியம் அயோடைடு காற்றில் பட்டால் மஞ்சள் நிறமாக மாறுகிறது. உயர் வெப்பநிலைகளில் காற்றின் முன்னிலையில் இது முழுவதுமாகச் சிதைவடைந்து இசுட்ரோன்சியம் ஆக்சைடு மற்றும் அயோடினாக மாறுகிறது[6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Yaws, C.L. (2008). Thermophysical properties of chemicals and hydrocarbons. William Andrew. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1596-8.
  2. 2.0 2.1
    177 கி/100 மி.லி (20 °செ) Seidell, Atherton (1907), Solubilities of Inorganic and Organic Substances, New York: D. Van Nostrand, p. 318, பார்க்கப்பட்ட நாள் 2007-12-10
  3. Turner, Jr., Francis M., ed. (1920), The Condensed Chemical Dictionary, New York: The Chemical Catalog Company, p. 449, பார்க்கப்பட்ட நாள் 2007-12-10
  4. 400696 Strontium iodide anhydrous, beads, −10 mesh, 99.99+ %
  5. Shoemaker, John V. (1908), A Practical Treatise on Materia Medica and Therapeutics (7th ed.), Philadelphia: F. A. Davis, p. 854, பார்க்கப்பட்ட நாள் 2007-12-10
  6. Bartley, Elias H. (1898), Text-book of Medical and Pharmaceutical Chemistry (5th ed.), Philadelphia: P. Blakiston, pp. 267–268, பார்க்கப்பட்ட நாள் 2007-12-10
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ரோன்சியம்_அயோடைடு&oldid=4173323" இலிருந்து மீள்விக்கப்பட்டது