போடி மெட்டு
| போடி மெட்டு (Bodi Mettu) | |||
| — மலை வாழிடம் — | |||
| போடி மெட்டிற்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைச் சாலை | |||
| ஆள்கூறு | 10°01′26″N 78°13′25″E / 10.02383°N 78.22352°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தேனி | ||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
| மாவட்ட ஆட்சியர் | ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப [3] | ||
| நகராட்சித் தலைவர் | |||
| மக்களவைத் தொகுதி | தேனி | ||
| மக்களவை உறுப்பினர் | |||
| சட்டமன்றத் தொகுதி | போடிநாயக்கனூர் | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 733 (2011[update]) | ||
| கல்வியறிவு | 71% | ||
| மொழிகள் | தமிழ் | ||
|---|---|---|---|
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 1,500 மீட்டர்கள் (4,900 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
போடி மெட்டு (ஆங்கிலம்:Bodi Mettu) என்பது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம், தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.[4] இது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49-இன் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக ஏலக்காய், தேயிலை மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் மூணாறு, மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்தியா 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 390 ஆண்கள், 343 பெண்கள் ஆவார்கள். போடி மெட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 40%, பெண்களின் கல்வியறிவு 30% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடி மெட்டு மக்கள் தொகையில் 57 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[6]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தேனி மாவட்டத்தில் போடி மெட்டு மலை வாழிடம் அமைந்துள்ளது". தினமணி. 20 செப்டம்பர் 2012. Retrieved நவம்பர் 7, 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. Retrieved நவம்பர் 7, 2014.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "போடிநாயக்கனூர் வட்டம், போடி மெட்டு மலை வடக்கு மக்கள் வகைப்பாடு". இந்திய மக்கள் தொகை. Archived from the original on 2014-11-10. Retrieved 7 நவம்பர் 2014.

