போடி மெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°01′26″N 78°13′25″E / 10.02383°N 78.22352°E / 10.02383; 78.22352
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 30: வரிசை 30:
|இணையதளம்=|}}
|இணையதளம்=|}}


'''போடி மெட்டு''' ([[ஆங்கிலம்]]:Bodi Mettu) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ் நாடு]] மாநிலம், [[தேனி]] மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் [[கேரளா]] எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/edition_madurai/article1162356.ece?service=print|title=தேனி மாவட்டத்தில் போடி மெட்டு மலை வாழிடம் அமைந்துள்ளது|publisher=[[தினமணி]]|date=செப்டம்பர் 20, 2012|accessdate=[[நவம்பர் 7]], [[2014]]}}</ref> இது [[மதுரை]]யில் இருந்து [[கொச்சி]] செல்லும் [[தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 49]]தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக [[ஏலம் (தாவரம்)|ஏலக்காய்]], [[தேயிலை]] மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் [[மூணார்]], மறையூர், [[தேக்கடி]], [[கொடைக்கானல்]], [[இடுக்கி அணை]] ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.
'''போடி மெட்டு''' ([[ஆங்கிலம்]]:Bodi Mettu) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ் நாடு]] மாநிலம், [[தேனி]] மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் [[கேரளா]] எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/edition_madurai/article1162356.ece?service=print|title=தேனி மாவட்டத்தில் போடி மெட்டு மலை வாழிடம் அமைந்துள்ளன|publisher=[[தினமணி]]|date=செப்டம்பர் 20, 2012|accessdate=[[நவம்பர் 7]], [[2014]]}}</ref> இது [[மதுரை]]யில் இருந்து [[கொச்சி]] செல்லும் [[தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 49]]தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக [[ஏலம் (தாவரம்)|ஏலக்காய்]], [[தேயிலை]] மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் [[மூணார்]], மறையூர், [[தேக்கடி]], [[கொடைக்கானல்]], [[இடுக்கி அணை]] ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

08:22, 21 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

போடி மெட்டு
(Bodi Mettu)
—  மலை வாழிடம்  —
200px
போடி மெட்டிற்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைச் சாலை
போடி மெட்டிற்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைச் சாலை
போடி மெட்டு
(Bodi Mettu)
இருப்பிடம்: போடி மெட்டு
(Bodi Mettu)

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°01′26″N 78°13′25″E / 10.02383°N 78.22352°E / 10.02383; 78.22352
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி தேனி
மக்களவை உறுப்பினர்

இரவீந்திரநாத் குமார்

சட்டமன்றத் தொகுதி போடிநாயக்கனூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக)

மக்கள் தொகை 733 (2011)
கல்வியறிவு 71% 
மொழிகள் தமிழ்


அஞ்சல் எண் : 625582
வாகன பதிவு எண் வீச்சு : TN:60 Z
தொலைபேசி குறியீடு(கள்) : 04546xxx



பெரிய நகரம் தேனி
அருகாமை நகரம் போடிநாயக்கனூர்

மூணார்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,500 மீட்டர்கள் (4,900 அடி)


போடி மெட்டு (ஆங்கிலம்:Bodi Mettu) என்பது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம், தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லை அருகே அமைந்துள்ள ஒரு மலை வாழ் கிராமமாகும்.[4] இது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49தின் வழியில் அமைந்துள்ளது. போடி மெட்டின் முக்கிய விளைபயிராக ஏலக்காய், தேயிலை மற்றும் குளம்பிக்கொட்டை (coffee) பயிரிடப்படுகிறது. மேலும் இதன் மிக அருகில் மூணார், மறையூர், தேக்கடி, கொடைக்கானல், இடுக்கி அணை ஆகிய மிகப்பிரபலமான சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்தியா 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 390 ஆண்கள், 343 பெண்கள் ஆவார்கள். போடி மெட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 40%, பெண்களின் கல்வியறிவு 30% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடி மெட்டு மக்கள் தொகையில் 57 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தேனி மாவட்டத்தில் போடி மெட்டு மலை வாழிடம் அமைந்துள்ளன". தினமணி. செப்டம்பர் 20, 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  6. "போடிநாயக்கனூர் வட்டம், போடி மெட்டு மலை வடக்கு மக்கள் வகைப்பாடு". இந்திய மக்கள் தொகை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2014.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bodimettu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போடி_மெட்டு&oldid=3110030" இலிருந்து மீள்விக்கப்பட்டது