நையோபியம்(V) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையோபியம்(V) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
நையோபியம்(V) புளோரைடு
நையோபியம் பென்டாபுளோரைடு
இனங்காட்டிகள்
7783-68-8 Y
ChemSpider 74197
EC number 232-020-2
InChI
  • InChI=1S/5FH.Nb/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: AOLPZAHRYHXPLR-UHFFFAOYSA-I
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82217
SMILES
  • F[Nb](F)(F)(F)F
பண்புகள்
F5Nb
வாய்ப்பாட்டு எடை 187.90 g·mol−1
தோற்றம் நிறமற்றது. நீருறிஞ்சும் திண்மம்
அடர்த்தி 3.293 கி/செ.மீ3
உருகுநிலை 72 முதல் 73 °C (162 முதல் 163 °F; 345 முதல் 346 K)
கொதிநிலை 236 °C (457 °F; 509 K)
வினைபுரியும்
கரைதிறன் குளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு கந்தக அமிலம் போன்றவற்றில் சிறிதளவு கரையும்.
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Warning
H302, H312, H314, H318, H332
P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P310
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நையோபியம்(V) குளோரைடு
நையோபியம்(V) புரோமைடு
நையோபியம்(V) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வனேடியம்(V) புளோரைடு
டான்ட்டலம்(V) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references


நையோபியம்(V) புளோரைடு (Niobium(V) fluoride) என்பது NbF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இத்திண்மம் [NbF5]4 என்ற நாற்படிகளால் ஆக்கப்பட்டுள்ளது. நிறமற்ற திண்மமான இச்சேர்மம் அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது[1].

தயாரிப்பு[தொகு]

நையோபியம் சேர்மம் ஏதாவதொன்றுடன் புளோரினைச் சேர்த்து சூடுபடுத்தி நையோபியம் பென்டாபுளோரைடத் தயாரிக்கிறார்கள்:[2]

2 Nb + 5 F2 → 2 NbF5
2 NbCl5 + 5 F2 → 2 NbF5 + 5 Cl2

வினை[தொகு]

ஐதரசன் புளோரைடுடன் நையோபியம்(V) புளோரைடு வினைபுரிந்து H2NbF7 என்ற ஒரு மிகை அமிலத்தைக் கொடுக்கிறது.

தொடர்புடைய சேர்மங்கள்[தொகு]

ஐதரோபுளோரிக் அமிலத்தில் NbF5 சேர்மம் [[NbF7]2- மற்றும் [NbF5O]2- அயனிகளாக மாற்றப்படுகிறது. பொட்டாசியத்துடன் சேர்ந்த உப்புகளாக இந்த அயனிகள் மற்றும் தொடர்புடைய டாண்ட்டலம் புளோரைடுகளின் கரைதிறன், நையோபியம் மற்றும் டாண்ட்டலம் தனிமங்களைப் பிரிக்கும் மேரிக்னாக் செயல்முறைக்கு அடிப்படையாகும்.

புளோரைடின் மூலைப்பகிர்வு நாற்படி கட்டமைப்புக்கு மாறாக NbCl5 விளிம்பு பகிர்வு எண்முக முக்கோணக இருபடிக் கட்டமைப்பாக உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Niobium and Niobium Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_251. 
  2. Homer F. Priest (1950). "Anhydrous Metal Fluorides". Inorganic Syntheses 3: 171. doi:10.1002/9780470132340.ch47. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்(V)_புளோரைடு&oldid=2687940" இலிருந்து மீள்விக்கப்பட்டது