நையோபியம்(IV) அயோடைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
நையோபியம் நான்கையோடைடு | |
| இனங்காட்டிகள் | |
| 13870-21-8 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| I4Nb | |
| வாய்ப்பாட்டு எடை | 600.52 g·mol−1 |
| தோற்றம் | சாம்பல் நிற திண்மம்[1] |
| அடர்த்தி | 5.6 கி·செ.மீ−3[1] |
| உருகுநிலை | 503 °செல்சியசு[1] |
| வினைபுரியும்[1] | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | NbF4, நையோபியம்(IV) குளோரைடு, நையோபியம்(IV) புரோமைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | டாண்ட்டலம்(IV) அயோடைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
நையோபியம்(IV) அயோடைடு (Niobium(IV) iodide) NbI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நையோபியம் தனிமத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]நையோபியம் ஐந்தயோடைடு வெற்றிடத்தில் 206-270 செல்சியசு வெப்பநிலையில் சிதவுக்கு உட்படுத்தப்பட்டு நையோபியம்(IV) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.[2]
பண்புகள்
[தொகு]சாம்பல் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் நையோபியம்(IV) அயோடைடு தண்ணீருடன் வினையில் ஈடுபடுகிறது.[1]
Cmc21 (எண். 36) என்ற இடக்குழுவில் நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் நையோபியம்(IV) அயோடைடு படிகமாகிறது.[3] இப்படிகமானது விளிம்புகளால் இணைக்கப்பட்ட NbI6 எண்முகியால் உருவாகிறது மற்றும் Nb-Nb பிணைப்புகளையும் கொண்டுள்ளது. 348 முதல் 417 பாகை செல்சியசு வெப்பநிலையில் நையோபியம்(IV) அயோடைடின் படிக அமைப்பு மாற்றமடைகிறது.[4] நையோபியம்(IV) அயோடைடு மிக அதிகமான அழுத்தத்தின் கீழ் ஓர் உலோகமாக மாறுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2017). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. Boca Raton, Florida. p. 76. ISBN 978-1-4987-5429-3. கணினி நூலகம் 957751024.
{{cite book}}: CS1 maint: location missing publisher (link) - ↑ Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. Boca Raton, FL. p. 298. ISBN 978-1-4398-1462-8. கணினி நூலகம் 759865801.
{{cite book}}: CS1 maint: location missing publisher (link) - ↑ Dahl, L. F.; Wampler, D. L. (1962-09-01). "The crystal structure of α-niobium tetraiodide". Acta Crystallographica (International Union of Crystallography (IUCr)) 15 (9): 903–911. doi:10.1107/s0365110x62002340. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X.
- ↑ Gutmann, Viktor (1967). Halogen chemistry. Volume 3 (in டச்சு). London: Academic Press. p. 170. ISBN 978-0-323-14847-4. கணினி நூலகம் 846981003.
- ↑ Kawamura, H.; Matsui, N.; Nakahata, I.; Kobayashi, M.; Akahama, Y.; Shirotani, I. (1998). "Structural studies of NbI4 at high pressures". Solid State Communications (Elsevier BV) 108 (12): 919–921. doi:10.1016/s0038-1098(98)00483-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-1098. https://archive.org/details/sim_solid-state-communications_1998_108_12/page/919.