தமிழ் இலக்கியப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளடக்கம்

காலம் வாரியாகத் தமிழ் இலக்கியங்கள்[தொகு]

சங்க இலக்கியங்கள்[தொகு]

தலைச்சங்கம்[தொகு]

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
அகத்தியம் அகத்திய ஞானம் அகத்தியர் இலக்கணம் மறைந்தது. உரை நூல்களிலிருந்து சில பாக்கள் கிடைத்தன. [1][2] பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது.
பரிபாடல் [1][2]
முதுநாரை மறைந்த தமிழ் நூல் [1]
முதுகுருகு மறைந்த தமிழ் நூல் [1]
களரியாவிரை [1][2]

இடைச்சங்கம்[தொகு]

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
தொல்காப்பியம் தொல்காப்பியர் இலக்கணம் கிடைத்தது [1][2]
மாபுராணம் இலக்கணம் [1][2]
இசைநுணுக்கம் சிகண்டி (அகத்தியர் சீடர்) இலக்கணம் [2] இசை இலக்கண நூல்
பூதபுராணம் இலக்கணம் [1][2]
கலி [1][2]
குருகு [1][2]
வெண்டாளி [1][2]
வியாழமாலை அகவல் [1][2]

கடைச்சங்கம்[தொகு]

பதினெண் மேற்கணக்கு நூல்கள்[தொகு]
எட்டுத்தொகை[3][தொகு]
நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் கிடைத்தது சான்றுகள் திணை குறிப்புகள்
நற்றிணை நற்றிணை நானூறு 175 புலவர்கள் [1][2] அகத்திணை
குறுந்தொகை 205 புலவர்கள் அகத்திணை
ஐங்குறுநூறு 5 புலவர்கள் [1][2] அகத்திணை
பதிற்றுப்பத்து 10 புலவர்கள் [1][2] புறத்திணை
பரிபாடல் பரிபாட்டு 22 புலவர்கள் வையை பற்றிய பாடல்கள் - அகத்திணை, ஏனையவை புறத்திணை பாடல்கள்
கலித்தொகை ஐவர் அகத்திணை
அகநானூறு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை பலர் அகத்திணை
புறநானூறு புறம் பலர் புறத்திணை
பத்துப்பாட்டு[4][தொகு]
நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் கிடைத்தது சான்றுகள் திணை குறிப்புகள்
திருமுருகாற்றுப்படை புலவராற்றுப்படை நக்கீரர் (சங்ககாலப் புலவர்)[சான்று தேவை] புறத்திணை
பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார் புறத்திணை
சிறுபாணாற்றுப்படை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புறத்திணை
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் புறத்திணை
முல்லைப்பாட்டு நப்பூதனார் அகத்திணை
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார் புறத்திணை
நெடுநல்வாடை நக்கீரர் (சங்ககாலப் புலவர்)[சான்று தேவை] அகத்திணை பற்றிக் கூறினும், பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டதால் புறத்திணை என்றே கொள்வது மரபு
குறிஞ்சிப் பாட்டு கபிலர் (சங்ககாலப் புலவர்) அகத்திணை
பட்டினப் பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகத்திணை
மலைபடுகடாம் கூத்தராற்றுப்படை இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் புறத்திணை
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்[5][தொகு]
நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் கிடைத்தது சான்றுகள் திணை குறிப்புகள்
நாலடியார் நாலடி நானூறு, வேளாண் வேதம் சமண முனிவர்கள் அறம்/நீதி
நான்மணிக்கடிகை விளம்பி நாகனார் அறம்/நீதி
இன்னா நாற்பது கபிலர் அறம்/நீதி
இனியவை நாற்பது பூதஞ் சேந்தனார் அறம்/நீதி
கார் நாற்பது மதுரைக் கண்ணங்கூத்தனார் அகத்திணை
களவழி நாற்பது பொய்கையார் புறத்திணை
ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் அகத்திணை
ஐந்திணை எழுபது மூவாதியார் அகத்திணை
திணைமொழி ஐம்பது கண்ணன்சேந்தனார் அகத்திணை
திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார் அகத்திணை
திருக்குறள் உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் திருவள்ளுவர் அறம்/நீதி
திரிகடுகம் நல்லாதனார் அறம்/நீதி
ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியார் அறம்/நீதி
பழமொழி நானூறு முன்றுரை அரையனார் அறம்/நீதி
சிறுபஞ்சமூலம் காரியாசான் அறம்/நீதி
இன்னிலை[சான்று தேவை] பொய்கையார் 20ஆம் நூற்றாண்டு[சான்று தேவை] அகத்திணை
முதுமொழிக்காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார் அறம்/நீதி
ஏலாதி கணிமேதாவியார் அறம்/நீதி
கைந்நிலை ஐந்திணை அறுபது புல்லங்காடனார் அகத்திணை
பிற கடைச்சங்க நூல்கள்[தொகு]
நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
நெடுந்தொகை நானூறு [1][2]
குறுந்தொகை நானூறு [1][2]
நூற்றைம்பது கலி [1][2]
எழுபது பரிபாடல் [1][2]
கூத்து [1][2]
வரி [1][2]
சிற்றிசை [1][2]
பேரிசை [1][2]

இதர சங்க நூல்கள்[தொகு]

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் இயற்றிய காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
கூத்தநூல்(முற்கால சங்க நூல்) இலக்கணம் [2]
கூத்தநூல்(பிற்கால சங்க நூல்) சாத்தனார் இலக்கணம்
தகடூர் யாத்திரை புறத்திணை நூல்
முத்தொள்ளாயிரம் அகத்திணை மற்றும் புறத்திணை நூல்

பிற்கால நூல்கள்[தொகு]

நூலின் பெயர் நூலின் வேறுபெயர்கள் நூலின் ஆசிரியர் காலம் நூலின் வகை கிடைத்தது சான்றுகள் குறிப்புகள்
இந்திரகாளியம்(முற்கால நூல்) இலக்கணம் [2]
இந்திரகாளியம்(பிற்கால நூல்) யமளேந்திரர் கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்கு முன் இலக்கணம் மறைந்தது. உரை நூல்களிலிருந்து சில பாக்கள் கிடைத்தன. [6][7][8] பாட்டியல் நூல்
பஞ்சமரபு ஐந்தொகை சேறை அறிவனார் இலக்கணம் [2] இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல்
பரதசேனாபதியம் ஆதிவாயிலார் இலக்கணம் மறைந்தது [2] இசைத்தமிழ் இலக்கண நூல்
மதிவாணர் நாடகத் தமிழர் மதிவாணன் கி.பி. 1ஆம் நூற்றாண்டு இலக்கணம் [2] இந்நூல் வசைக் கூத்திற்கும்,புகழ் கூத்திற்கும் இலக்கணம் கூறுவதாக உள்ளது. இந்நூல் நாடகத் தமிழ் நூல் எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும்.
கணக்கு நூல் காக்கைப்பாடினியார் கணக்கியல் [9] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கணக்கதிகாரம் காரிநாயனார் கணக்கியல் [9] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
ஏரம்பம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கிளரலாபம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
அதிசரம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கலம்பகம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
திரிபுவனத் திலகம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
கணிதரத்தினம் கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்
சிறுகணக்கு கணக்கியல் [9][10] மறைந்த தமிழ் கணக்கியல் நூல்கள்

அற/நீதி நூல்கள்[தொகு]

காப்பியங்கள்:[தொகு]

ஐப்பெருங் காப்பியங்கள்[தொகு]

ஐஞ்சிறுகாப்பியங்கள்[தொகு]

== பன்னிரண்டு திருமுறைகள் முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

வைணவ சமயநூல்கள்[தொகு]

நாலாயிரத்திவ்விய பிரபந்தம்[தொகு]

 1. முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
 2. இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
 3. மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
 4. திருச்சந்த விருத்தம்
 5. நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
 6. திருவாசிரியம்
 7. திருவாய்மொழி
 8. திருவிருத்தம்
 9. பெரிய திருவந்தாதி
 10. பெருமாள் திருமொழி
 11. திருப்பல்லாண்டு
 12. பெரியாழ்வார் திருமொழி
 13. திருப்பாவை
 14. நாச்சியார் திருமொழி
 15. திருப்பள்ளியெழுச்சி
 16. திருமாலை
 17. பெரிய திருமொழி
 18. திருக்குறுந்தாண்டகம்
 19. திருவெழுகூற்றுஇருக்கை
 20. சிறிய திருமடல்
 21. பெரிய திருமடல்
 22. அமலனாதி பிரான்
 23. கண்ணி நுண்சிறுத்தாம்பு
 24. இராமானுச நூற்றந்தாதி

சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்[தொகு]

சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.

சைவ சித்தாந்த பண்டார சாத்திரங்கள்[தொகு]

கிறித்தவ தமிழ் இலக்கியங்கள்[தொகு]

இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள்[தொகு]

900[தொகு]

 • திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
 • ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா

1100[தொகு]

1400[தொகு]

1500[தொகு]

1600[தொகு]

1700[தொகு]

1800[தொகு]

1900[தொகு]

 • பக்திப் பாமாலை - ஜமாலிய்யா செய்யது யாசீன் மௌலான
 • மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
 • நாயகர் பன்னிரு பாடல். - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
 • அற்புத அகில நாதர் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
 • இறையருட்பா - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா

2000[தொகு]

காலம் ?[தொகு]

உலாக்கள்[தொகு]

 • மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)

சிற்றிலக்கியங்கள்[தொகு]

சிற்றிலக்கியங்கள்[தொகு]

சதுரகராதியில் மொத்தம் 96 சிற்றிலக்கியங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவை,

1. அகப்பொருள் கோவை 2. அங்கமாலை 3. அட்டமங்கலம் 4. அநுராகமாலை 5. அரசன் விருத்தம்
6. அலங்கார பஞ்சகம் 7. ஆற்றுப்படை 8. இணை மணிமாலை 9. இயன்மொழி வாழ்த்து 10. இரட்டை மணிமாலை
11. இருபா இருஃபது 12. உலா 13. உலா மடல் 14. உழத்திப்பாட்டு 15. உழிஞை மாலை
16. உற்பவ மாலை 17. ஊசல் 18. ஊர் நேரிசை 19. ஊர் வெண்பா 20. ஊன் இன்னிசை
21. எண் செய்யுள் 22. எழுகூற்றிருக்கை 23. ஐந்திணைச் செய்யுள் 24. ஒருபா ஒருபஃது 25. ஒலியந்தாதி

பரணிகள்[தொகு]

கம்பர்[தொகு]

ஔவையார்[தொகு]

புராணங்கள்:[தொகு]

இலக்கண நூல்கள்[தொகு]

தமிழ் இலக்கண ஆங்கில நூல்கள்[தொகு]

 • A larger grammar of the Tamil language in both its dialects, Madras, 1858 (ஆங்கிலம்)

நிகண்டுகள்[தொகு]

அகராதிகள்[தொகு]

கலைக்களஞ்சியங்கள்[தொகு]

தமிழ் அறிவியல் நூல்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரை
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை
 3. வாய்பாட்டுப் பாடல்கள்#எட்டுத்தொகை வாய்பாடு
 4. வாய்பாட்டுப் பாடல்கள்#பத்துப்பாட்டு வாய்பாடு
 5. வாய்பாட்டுப் பாடல்கள்#பதினெண்கீழ்க்கணக்கு வாய்பாடு
 6. பன்னிரு பாட்டியல்
 7. நவநீதப் பாட்டியல்
 8. வெண்பாப் பாட்டியல்
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 9.6 9.7 9.8 தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 கணக்கதிகாரம்

உசாத்துணைகள்[தொகு]

 • மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.

வெளி இணைப்புகள்[தொகு]