ஊர் வெண்பா
Appearance
ஊர் வெண்பா என்பது ஒரு சிற்றிலக்கியம். தலைவன் புகழை 90 அல்லது 70 அல்லது 50 நேரிசை வெண்பாவால் பாடுவது பெயர் நேரிசை. அவன் ஊர் வந்து சேர்ந்ததைப் பாடுவது ஊர் நேரிசை. அவன் வரவால் ஊர் சிறக்க வேண்டும் எனப் பாடுவது ஊர்வெண்பா [1]
இவற்றையும் காண்க
[தொகு]அடிக்குறிப்பு
[தொகு]- ↑ பிரபந்த தீபிகை 23