உள்ளடக்கத்துக்குச் செல்

அனுராகமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அநுராகமாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனுராகமாலை அல்லது அநுராகமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே பழகி அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அது பற்றித் தனது தோழனுக்கு உரைப்பதாகப் பாடுவதே அனுராகமாலை எனும் சிற்றிலக்கியம்[1] இது நேரிசைக் கலிவெண்பாவில் அமையும்.

குறிப்புகள்

[தொகு]
  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 864

உசாத்துணைகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராகமாலை&oldid=3231370" இலிருந்து மீள்விக்கப்பட்டது