உள்ளடக்கத்துக்குச் செல்

நல்வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்வழி ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். மக்கள் தம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்வழிகளை நேரிசை வெண்பாவில் இந்நூல் எடுத்துரைப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்:

இதில் குறிப்பிடப்படும் “கரிமுகத்துத் தூமணி” பிள்ளையார். இதில் மொத்தம் 41 பாக்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்வழி&oldid=3397454" இலிருந்து மீள்விக்கப்பட்டது