உள்ளடக்கத்துக்குச் செல்

முதுநாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதுநாரை என்னும் நூல் பெயரளவில் தெரியவரும் நூல்களில் ஒன்று. இறையனார் களவியல் உரை இந்த நூலைக் குறிப்பிடுகிது. அது இந்த நூலைத் தலைச்சங்க காலத்து நூல் எனக் குறிப்பிடுகிறது. இந்த நூல் இப்போது இல்லை,

ஒப்புமைப் பாடல்கள்[தொகு]

1

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் [1]

2

நாராய் நாராய்
தேம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன
பவளச் செவ்வாய் செங்கால் நாராய் [2]

ஒப்புநோக்குக[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுநாரை&oldid=1486687" இலிருந்து மீள்விக்கப்பட்டது