விக்கி விவசாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விவசாய கலைக்களஞ்சியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்கி விவசாயி என்பது வேளாண்மை பற்றிய தகவல்களைப் பகிரும் ஒரு மும்மொழி வலைத்தளம் ஆகும். இது இலங்கை வேளாண் துறையின் ஒரு திட்டம் ஆகும். இந்தத் தளம் கலைக்களஞ்சியம், கற்கை, விவாத மேடை ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. இதன் கலைக்களஞ்சியப் பகுதி விக்கிப்பீடியா பயனபடுத்தும் மீடியாவிக்கி மென்பொருளைப் பயன்படுத்துகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கி_விவசாயி&oldid=1837828" இருந்து மீள்விக்கப்பட்டது