குலாம் காதிறு நாவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குலாம் காதிறு நாவலர் (நாகூரில் 19ஆம் நூற்றாண்டு, 1833 - 1908) ஒரு தமிழ் புலவர் ஆவார். இவர் தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவர் 24 நூல்களை எழுதியுள்ளார் அதனை தமிழக அரசு 2007 ஆம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.காப்பியங்கள்,கலம்பகம்,கோவைகள்,அந்தாதிகள்,மாலைகள்,உரைநூல்கள் என அவர் இயற்றிய இலக்கிய வகைகள் அனேகம்.நாகூர் நாயகத்தின் வரலாற்றை முதல் முதலில் நூலாகக்(கன்ஜுல் கறாமாத்து) கொண்டு வந்தவர் குலாம் காதிறு நாவலர் தான்.இவர் நான்காவது நக்கீரர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்.

படைப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_காதிறு_நாவலர்&oldid=2670656" இருந்து மீள்விக்கப்பட்டது