அனுராகம் சிறுவர் கலைக்களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுராகம் சிறுவர் கலைக்களஞ்சியம் என்பது அனுராகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சிறுவர் கலைக்களஞ்சியம் ஆகும். இது 8? நூல்களைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும் 150 வரையான பக்கங்களை உடையன. இதன் முதன்மை ஆசிரியர் உஷா ஆவார். பெரும்பான்மையாக அறிவியல் செய்திகளை இது கேள்வி பதிவில் வடிவில் தொகுத்துத் தருகிறது.