கலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலி
நகரம்
சான்டியேகோ தெ கலி
Flag of கலி
Flag
Official seal of கலி
Seal
Nickname(s): "சொர்க்கத்தின் கிளை", "கொலொம்பியாவின் விளையாட்டுக்களின் தலைநகரம்", "கலி எ கலி, லோ தெமாசு எ லோமா", உலக சல்சா இசைத் தலைநகரம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
கலி is located in Colombia
கலி
கலி
கொலொம்பியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 3°25′14″N 76°31′20″W / 3.42056°N 76.52222°W / 3.42056; -76.52222ஆள்கூறுகள்: 3°25′14″N 76°31′20″W / 3.42056°N 76.52222°W / 3.42056; -76.52222
நாடு கொலொம்பியா
மாவட்டம் வைய்யெ தெ காவ்கா
நிறுவப்பட்டது 25 சூலை 1536
Founded by செபாஸ்தியன் தெ பெலால்கசார்
அரசாங்க
 • மேயர் ரோட்ரிகோ ஜியுரெரோ வெலாசுகோ
பரப்பு
 • நகரம் 564
Elevation 997
மக்கள் (2012)[1]
 • நகரம் 2
 • தரம் மூன்றாவது
 • அடர்த்தி 4
 • பெருநகர் பகுதி 3
சுருக்கம் Caleño
நேர வலயம் கொலொம்பியா நேரம் (UTC-5)
தொலைபேசி குறியீடு +57 2
HDI (2010) 0.89 – மிக கூடுதல்
Website அலுவல்முறை வலைத்தளம் (எசுப்பானிய மொழி)

சான்டியேகோ தெ கலி (Santiago de Cali, எசுப்பானிய ஒலிப்பு: [sanˈtjaɣo ðe ˈkali]), வழமையாக குறிப்பிடப்படுவது கலி, கொலொம்பியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம். இது வைய்ய தெ காவ்கா மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலி கொலொம்பியா நாட்டின் மூன்றாவது பெரிய மாநகரமாக உள்ளது. கொலொம்பியாவின் முதன்மையான பண்பாட்டு, பொருளியல் மையமாக விளங்கும் கலி தனது புவியியல் அமைவிடத்தால் நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இது, எசுப்பானிய குடிமைப்படுத்துநர் செபாஸ்தியன் தெ பெலால்கசாரால் சூலை 25, 1536இல் நிறுவப்பட்டது.

இந்த நகரம் கொலொம்பியாவின் முதன்மை விளையாட்டு மையமாக விளங்குகிறது. இங்கு 1971இல் அமெரிக்காக்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன; 2013ல் உலக விளையாட்டுகள் நடைபெற உள்ளன. 2014இல் உலக மிதிவண்டி தடகளப் போட்டியும் 2015இல் உலக அமெச்சூர் தடகள கூட்டமைப்பின் உலக இளைஞர் போட்டிகளும் இங்கு நடந்தேற உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Presentación de PowerPoint" (PDF). பார்த்த நாள் 24 June 2010.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கலி&oldid=1829194" இருந்து மீள்விக்கப்பட்டது