முகைதீன் புராணம்
Appearance
முகைதீன் புராணம் என்பது முஹியித்தீன் அப்துல் காதிர் அல்-ஜிலானி (றஹ்) அவர்களின் வரலாற்றினைக் கூறும் நூலாகும். இந்நூல் காயல்பட்டினத்தைச் சார்ந்த அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் என்பவரால் இயற்றப்பட்டது. முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றஹ்) அவர்கள் பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய இசுலாமிய சீர்திருத்தவாதியாவார்.