உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அங்கமாலை என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இது ஆண் மகன், பெண் மகள் என்போரது உறுப்புக்களை வெண்பாவாலும், விருத்தத்தாலும், பாதத்திலிருந்து தலை முடிவரையும், தலை முடியிலிருந்து பாதம் வரையும் முறை பிறழாது தொடர்வுறப் பாடுவதாகும்.[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. முத்துவீரியம் பாடல் 1046

உசாத்துணைகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கமாலை&oldid=4369891" இலிருந்து மீள்விக்கப்பட்டது