யாப்பொளி
Appearance
யாப்பொளி என்னும் இலக்கண நூலின் ஆசிரியர் ஆர். சீனிவாச ராகவாச்சாரியார் ஆவார். இவருடைய காலம் கிபி இருபதாம் நூற்றாண்டு ஆகும்.[1]
உள்ளடக்கம்
[தொகு]இந்நூலில் மூன்று இயல்கள் உள்ளன. அவையாவன:
- உறுப்பியல் - 59 நூற்பாக்களைக் கொண்டது. இதனுள் எழுத்ததிகாரம் முதல் தொடையதிகாரம் வரை ஆறு பகுதிகள் உள்ளன.
- செய்யளியல் - 106 நூற்பாக்களைக் கொண்டது.
- ஒழிபியல் - 19 நூற்பாக்களைக் கொண்டது.
உரை
[தொகு]ஆசிரியரே இந்நூலுக்கு உரையும் மேற்கோளும் எழுதியுள்ளார்.[2]