உள்ளடக்கத்துக்குச் செல்

புதூகுஷ்ஷாம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதுகுஷ்ஷாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதூகுஷ்ஷாம் (ஷாம் பிரதேச வெற்றி என்று பொருள்) முஸ்லிம்களால் சிரியா தேசம் வெற்றி கொள்ளப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட செய்யுள் இலக்கிய நூல் இதுவாகும். முதன் முதலில் புதுகுஷ்ஷாம் என்ற காப்பியம் தோன்றியது. இக்காப்பியத்தைப் பாடியவர் செய்கு அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர். ஆயிரத்துக்கும் அதிகமான செய்யுட்களை கொண்ட இக்காப்பியத்தை அடிப்படையாக வைத்து எழுந்ததே புதுகுஷ்ஷாம் என்ற வசன நூல். இதன் ஆசிரியர் முஹம்மது புலவர் ஆவார்.

நூல் அமைப்பு

[தொகு]

முதல் நூலைப் போன்றே புதூகுஷ்ஷாம் வசனநூலும் முப்பெரும் காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • முஹம்மதிய்யா
  • சித்தீக்கிய்யா
  • பாறுக்கிய்யா
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூகுஷ்ஷாம்_(நூல்)&oldid=1927298" இலிருந்து மீள்விக்கப்பட்டது