உள்ளடக்கத்துக்குச் செல்

ஆயிரமசலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயிரமசலா தமிழில் முதலில் தோன்றிய இசுலாமிய இலக்கியங்களில் ஒன்று. இது கிபி 1572 இல் வண்ணப் பரிமளப் புலவரால் இயற்றப்பட்டது. இது நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. <மஸ்அலா இலக்கியத்தில் மார்க்க கல்வி - காஜா முகைதீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரமசலா&oldid=1556229" இலிருந்து மீள்விக்கப்பட்டது