உள்ளடக்கத்துக்குச் செல்

பரிபாடல் (யாப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிபாடல் என்னும் யாப்பு வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

 1. பரிபாடல்லே,
  நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,
  ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் 3-464]
 2. 'பரிபாடல்லே தொகை நிலை வகையின்,
  "இது பா" என்னும் இயல் நெறி இன்றி,
  பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப. (தொல்காப்பியம் 3-425)
 3. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,
  செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,
  காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். (தொல்காப்பியம் 3-426)
 4. சொற்சீர் அடியும், முடுகியல் அடியும்,
  அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். (தொல்காப்பியம் 3-427)
 5. கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்,
  முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்,
  மொழி அசை ஆகியும், வழி-அசை புணர்ந்தும்,
  சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. (தொல்காப்பியம் 3-428)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிபாடல்_(யாப்பு)&oldid=1486669" இலிருந்து மீள்விக்கப்பட்டது