மருட்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மருட்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. மருள் என்னும் சொல்லுக்கு மயக்கம் அல்லது கலத்தல் என்று பொருள். வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து அமைவது மருட்பா எனப்படும். மருட்பா வகைகள்

  1. சமநிலை மருட்பா - வெண்பாவும் ஆசிரியப்பாவும் சமநிலையில் கலந்திருப்பது
  2. வியனிலை மருட்பா - வெண்பாவைவிட ஆசிரியப்பாவின் அடிகள் மிகுந்திருப்பது.


வியனிலை மருட்பா எடுத்துக்காட்டு

பருந்தளிக்கு முத்தலைவேல் பண்ணவற்கே அன்றி
விருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த
வலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்
குலமுனி புதல்வனுக் கீந்த
அலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருட்பா&oldid=947433" இருந்து மீள்விக்கப்பட்டது