இந்தியத் தத்துவக் களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தத்துவக் களஞ்சியம் - தொகுதி 2

இந்திய தத்துவக் களஞ்சியம் என்பது சோ. ந. கந்தசாமி அவர்கள் தொகுத்த மெய்யியல் கலைக்களஞ்சிய நூல் ஆகும். தமிழில் எழுதப்பட்ட சமய மெய்யியல் இலக்கிய நூல்கள் முதன்மைச் சான்றுகளாக எடுக்கப்பட்டு எழுதப்பட்ட இந்த நூலின் ஒரு முக்கிய சிறப்பாகும்.

உள்ளடக்கம்[தொகு]

முதல் தொகுதி[தொகு]

இரண்டாம் தொகுதி[தொகு]

மூன்றாம் தொகுதி[தொகு]