இரண்டாம் திருமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

இரண்டாம் திருமுறை என்பது பன்னிரு சைவத் திருமுறைகளில் இடம்பெற்றுள்ள இரண்டாம் தொகுப்பாகும். இவை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரங்களில் ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 122 பதிகங்களில் அடங்கும் 1331 பாடல்கள் உள்ளன. இத்தேவாரங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிவபெருமானைக் குறித்துப் பாடப்பட்டவையாகும்.

பாடல் பெற்ற தலங்கள்[தொகு]

இரண்டாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 97 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க.

  1. திருப்பூந்தராய் - 1
  2. திருவலஞ்சுழி - 2
  3. திருத்தெளிச்சேரி -1
  4. திருவான்மியூர் - 1
  5. திருவனேகதங்காபதம் - 1
  6. திருவையாறு - 2
  7. திருவாஞ்சியம் - 1
  8. திருச்சிக்கல் - 1
  9. திருமழபாடி - 1
  10. திருமங்கலக்குடி - 1
  11. சீகாழி - 7
  12. திருவேகம்பம் - 1
  13. திருக்கோழம்பம் - 1
  14. திருவெண்ணியூர் - 1
  15. திருக்காறாயில் - 1
  16. திருமணஞ்சேரி - 1
  17. திருவேணுபுரம் - 2
  18. திருமருகல் - 1
  19. திருநெல்லிக்கா - 1
  20. திருஅழுந்தூர் - 1
  21. திருக்கழிப்பாலை - 1
  22. திருக்குடவாயில் - 1
  23. திருவானைக்கா - 1
  24. திருநாகேச்சரம் - 2
  25. திருப்புகலி - 4
  26. திருநெல்வாயில் - 2
  27. திருஇந்திரநீலப்பருப்பதம் - 1
  28. திருக்கருவூரானிலை - 1
  29. திருப்புறம்பயம் - 1
  30. திருக்கருப்பறியலூர் - 1
  31. திருநள்ளாறு - 1
  32. திருப்பழுவூர் - 1
  33. திருக்குரங்காடுதுறை - 1
  34. திருஇரும்பூளை - 1
  35. திருமறைக்காடு - 2
  36. திருச்சாய்க்காடு - 2
  37. திருத் தோத்திரக்கோவை
  38. திருப்பிரமபுரம் - 5
  39. திருஆக்கூர் - 1
  40. திருப்புள்ளிருக்குவேளூர் - 1
  41. திருஆமாத்தூர் - 2
  42. திருக்கைச்சினம் - 1
  43. திருநாலூர்த்திருமயானம் - 1
  44. திருமயிலாப்பூர் - 1
  45. திருவெண்காடு - 2
  46. திருக்களர் - 1
  47. திருக்கோட்டாறு - 1
  48. திருப்புறவார் - 1
  49. திருத்தலைச்சங்காடு - 1
  50. திருவிடைமருதூர் - 1
  51. திருநல்லூர் - 1
  52. திருக்குடவாய் - 1
  53. திருப்பாசூர் - 1
  54. திருமீயச்சூர் - 1
  55. திருஅரிசிற்கரைப்புத்தூர் - 1
  56. திருமுதுகுன்றம் - 1
  57. திருஆலவாய் - 1
  58. திருப்பெரும்புலியூர் - 1
  59. திருக்கடம்பூர் - 1
  60. திருப்பாண்டிக்கொடுமுடி - 1
  61. திருக்குறும்பலா - 1
  62. திருநணா - 1
  63. திருஅகத்தியான்பள்ளி - 1
  64. திருஅறையணிநல்லூர் - 1
  65. திருவிளநகர் - 1
  66. திருவாரூர் - 2
  67. திருக்கடவூர்மயானம் - 1
  68. திருத்தேவூர் - 1
  69. திருக்கொச்சைவயம் - 2
  70. திருநனிபள்ளி - 1
  71. கோளாறு திருப்பதிகம்
  72. திருநாரையூர் - 1
  73. திருநறையூர் - 1
  74. திருமுல்லைவாயில் - 1
  75. திருப்புகலூர் - 2
  76. திருத்தெங்கூர் - 1
  77. திருவாழ்கொளிபுத்தூர் - 1
  78. திருஅரைசிலி - 1
  79. திருத்துருத்தி - 1
  80. திருக்கோடிகா - 1
  81. திருக்கோவலூர் வீரட்டம் - 1
  82. திருச்சிரபுரம் - 1
  83. திருஅம்பர்த்திருமாகாளம் - 1
  84. திருக்கடிக்குளம் - 1
  85. திருக்கீழ்வேளூர் - 1
  86. திருக்கேதீச்சரம் - 1
  87. திருவிற்குடிவீரட்டானம் - 1
  88. திருக்கோட்டூர் - 1
  89. திருமாந்துறை - 1
  90. திருவாய்மூர் - 1
  91. திருஆடானை - 1
  92. திருக்கேதாரம் - 1
  93. திருநாகைக்காரோணம் - 1
  94. திருஇரும்பைமாகாளம் - 1
  95. திருத்திலதைப்பதி - 1
  96. திருமூக்கீச்சரம் - 1
  97. திருப்பாதிரிப்புலியூர் - 1

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_திருமுறை&oldid=2649591" இலிருந்து மீள்விக்கப்பட்டது