அம்பலவாண தேசிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பலவாண தேசிகர் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த சைவ சமய நூலாசிரியர் ஆவார். அதிசய மாலை, உபதேச வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப் பஃறொடை, தசகாரியம் முதலிய பத்து சைவ சாத்திர நூல்களை இயற்றியுள்ளார். மேலும் அனுபோக வெண்பா, பாஷண்ட நிராகரணம், பூப்பிள்ளை யட்டவணை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.[1]

காண்க[தொகு]

சைவ சமய இலக்கியம்

ஆதாரம்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041431.htm#313
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலவாண_தேசிகர்&oldid=2718283" இருந்து மீள்விக்கப்பட்டது