உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டார சாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ சித்தாந்தத்தின் "சந்தான குரவர்கள்" எழுதிய சைவ சித்தாந்த நூல்களை "போற்றிப் பாடம் கூறிவந்தவர்கள்" பண்டாரம் என அறியப்பட்டனர். "இவர்கள் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்று, அனுபவித்த நிலையில் கண்ட உண்மையகளை விளக்குவதற்கான எழுந்த நூல்களோ பண்டார சாத்திரங்கள் எனச் சொல்லப்பெற்றன."[1]

திருவாடுதுறை ஆதீனத்தித்தைச் சார்ந்து 15 அல்லது 19 பண்டார சாத்திர நூல்களும், தருமபுர ஆதினத்தைச் சார்ந்து எட்டு பண்டார சாத்திர நூல்களும் உள்ளன.

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம். தொகுதி 12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார_சாத்திரம்&oldid=1437364" இலிருந்து மீள்விக்கப்பட்டது