சிவநாம மகிமை
Jump to navigation
Jump to search
சிவநாம மகிமை என்பது சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்களில் ஒன்றாகும். இந்நூலில் சிவநாமமான சிவ சிவ என்பதனை மகிமையைப் பற்றி சிவப்பிரகாசர் கூறியுள்ளார். இந்நூல் பத்து கலிவிருத்த பாடல்களை கொண்டுள்ளது. [1]
சிவநாம மகிமை நூலினை சிவனிரவு என்று அழைக்கப்பெறும் சிவராத்தியன்று பதினாறு முறை படிப்பவர்களுக்கு இந்த நூலில் சொல்லப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. [2]
காண்க[தொகு]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.shaivam.org/tamil/sta_svp_sivanama_mahimai.htm
- ↑ செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.ச - ‘தெய்வமுரசு’ ஆன்மிக இதழ்