சிவஞான பாடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவஞான பாடியம் என்பது 18 ம் நூற்றாண்டியில் சிவஞான முனிவரால் சைவ சிந்தாந்த முதன்மை நூற்களில் ஒன்றான சிவஞானபோதத்திற்கு எழுதப்பட்ட உரைநூல் ஆகும். இதை மாபாடியம் என்றும் அழைப்பர். இந்த நூல் திருவாவடுதுறையில் அரங்கேற்றப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞான_பாடியம்&oldid=1437371" இருந்து மீள்விக்கப்பட்டது