தசகாரியம் (சிதம்பரநாதர் நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தசகாரியம் என்னும் சைவ சித்தாந்த நூல் சிதம்பரநாத தேசிகர் என்பவரால் தனிநூலாக இயற்றப்பட்டுள்ளது. [1]

 • தசகாரியம்
 1. தத்துவ ரூபம்
 2. தத்துவ தரிசனம்
 3. தத்துவ சுத்தி
 4. ஆன்ம ரூபம்
 5. ஆன்ம தரிசனம்
 6. சிவ யோகம்
 7. சிவ பாசம்
 8. ஆன்ம சுத்தி
 9. சிவ ரூபம்
 10. சிவ தரிசனம்

மேற்கோள் குறிப்பு[தொகு]

 1. பேராசிரியர் அ. கி. மூர்த்தி, சைவ சித்தாந்த அகராதி, 1998