அட்டமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்டமங்கலம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். கடவுள் காக்கவேண்டும் என்று எட்டு ஆசிரிய விருத்தங்களால் வேண்டிப் பாடுவதே அட்டமங்கலம் என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1][2].

குறிப்புகள்[தொகு]

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 52
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 843

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டமங்கலம்&oldid=3834962" இலிருந்து மீள்விக்கப்பட்டது