பல்சந்த மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்சந்த மாலை என்பது தமிழில் எழுந்த முதல் இசுலாமியத் தமிழ் இலக்கியம் ஆகும். இது கிபி 12 ம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நூல் முழுமையாக கிடைக்கவில்லை. இன்று எட்டுப் பாடல்களே கிடைத்துள்ளன. இந்த எட்டுப் பாடல்களும் ஒரு உரைநூல் ஒன்று மேற்கோள் காட்டப்பட்டு இருந்தன. இதை வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த 'களவிற் காரிகை' என்ற பதிப்பித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இஸ்லாமும் தமிழிலக்கியமும் - முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்சந்த_மாலை&oldid=1109236" இலிருந்து மீள்விக்கப்பட்டது