"கூபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
257 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''குஃபூ''' (khufu) அல்லது '''சாப்ஸ்''' ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2589 – கிமு 2566) ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான [[பண்டைய எகிப்து|எகிப்தின்]] [[கிசாவின் பெரிய பிரமிட்|கிசா பிரமிடைக்]] கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவர் [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் நான்காம் வம்சம்|எகிப்தின் நான்காம் வம்சத்தின்]] இரண்டாவது [[பார்வோன்]] ஆவார். இவரது கல்லறையாகத்தான் கீசா பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவரது தந்தை சினபெரு ஆவார். பார்வோன் குபு, [[மெம்பிசு, எகிப்து|மெம்பிஸ்]] என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார்.<ref>[https://www.britannica.com/biography/Khufu Khufu, KING OF EGYPT]</ref>
== இதனையும் காண்க ==
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
{{எகிப்திய பார்வோன்கள்}}
 
[[பகுப்பு:எகிப்திய மன்னர்கள்]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2981056" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி