கருநாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருநாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல் (List of dams and reservoirs in Karnataka) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்.[1][2]

விவரக்குறிப்புகளுடன் பட்டியல்[தொகு]

அணைகள்/ நீர்த்தேக்கம் ஆறு அமைவிடம் கொள்ளவு (மில்லியன் கன அடி) நீர்த்தேக்க மட்டம் (மீ) அணையின் உயரம் (மீ) அணையின் நீளம் (மீ) மதகுகள் வகை நீர்த்தேக்க அளவு (சதுர கி.மீ.) கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு நோக்கம்
அலமட்டி அணை[3][4] கிருஷ்ணா பீசப்பூர் 123.25 519.6 49.29 1564.85 26 மண் நிரப்பு, ஈர்ப்பு & கட்டுமான அணைகள் 540.11 1999 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
பசவ சாகர்[5][6] கிருஷ்ணா நாராயணப்பூர், யாத்கிர் 37.965 492.252 29.72 10637.52 30 மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் 132.06 1982 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
இராசா லகாமகவுடா[7] காட்டபிரபா ஹுக்கேரி வட்டம், பெல்காம் மாவட்டம் 51.16 745.79 53.34 10183 10 மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் 63.38 1977 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
ரேணுகா சாகரா[8] மலப்பிரபா சௌந்தட்டி, பெல்காம் மாவட்டம் 37.73 633.83 43.13 154.52 4 ஈர்ப்பு & கட்டுமான அணைகள் 54.97 1972 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
வாணி விலாச சாகரா[9] வேதவதி சித்திரதுர்க்கா மாவட்டம் 30.442 652.28 43.28 405.4 2 மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் 87.63 1907 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
துங்கா மேலணை துங்கா காஜனூர், சீமக்கா 3.24 588.24 17.5 791.39 22 மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் 13.389 2007 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
பத்ரா அணை[10][11] பத்ரா சிக்மகளூரு சிமோகா 71.50 631.54 59.14 1708 4 மண் நிரப்பு, ஈர்ப்பு & கட்டுமான அணைகள் 112.508 1965 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
துங்கபத்ரா அணை[12] துங்கபத்திரை ஹொசபேட்டே, விஜயநகர மாவட்டம் 132.47 497.74 49.39 2443 33 மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் 378 1953 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
ஹேமாவதி நீர்த்தேக்கம்Reservoir[13] ஹேமாவதி கோரூர், ஹாசன் மாவட்டம் 35.76 489.63 58.50 4692 6 மண் நிரப்பு, கட்டுமான அணைகள், கசிவு, ஈர்ப்பு 85.02 1979 நீர்ப்பாசனம்
கபினி நீர்த்தேக்கம் கபினி மைசூர் 19.52 696 59.44 2732 4 மண் நிர்ப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் - 1974 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
ஹேரங்கி நீர்த்தேக்கம்[14] ஹேரங்கி சோமவாரப்பேட்டை, குடகு மாவட்டம் 8.07 871.42 53 845.8 4 மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் 19.081 1982 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
கிருட்டிணராச சாகர் அணை[15] காவிரி ஆறு மண்டியா 45.05 791 42.62 2621 18 ஈர்ப்பு & கட்டுமான அணைகள் 107.808 1931 நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல்
லிங்கனமக்கி அணை[16] சராவதி ஆறு சாகரா வட்டம், சிமோகா மாவட்டம் 156.62 554.43 61.26 2749.29 11 Earth-fill, Gravity & கட்டுமான அணைகள் 317.28 1964 நீர் மின் ஆற்றல்
சக்ரா நீர்த்தேக்கம் சக்ரா சக்கரா நகர், கோசுநகர், சீமக்கா 7.3 575 84 570 1 பாறை நிறைந்த - 1985 நீர்ப்பாசனம்
சாவேகாலூ நீர்த்தேக்கம் சக்கரா சக்கராநகர், சீமக்கா 4.1 582 59 633 1 பாறைகள் நிறைந்த - 1980 நீர்ப்பாசனம்
மணி நீர்த்தேக்கம் வராகி கோசாநகர் வட்டம், சீமக்கா 35.2 594.36 59 580 3 மண் நிரப்பு, ஈர்ப்பு & கட்டுமான அணைகள் - 1988 நீர் மின் ஆற்றல்
சுபா அணை[17] காளி ஜோதியா வட்டம், வடகன்னட மாவட்டம் 147.54 564 101 331.29 3 ஈர்ப்பு & கட்டுமான அணைகள் 124 1987 நீர் மின் ஆற்றல்
கோடசள்ளி அணை[18] காளி கோடசள்ளி, ஜோதியா வட்டம், வடகன்னட மாவட்டம் 10.14 75.5 m 52.1 534 9 மண் நிரப்பு, ஈர்ப்பு, கட்டுமான அணைகள் 20.85 2000 நீர் மின் ஆற்றல்
கத்ரா அணை[19] காளி கார்வார் வட்டம், வடகன்னட மாவட்டம் 13.74 34.50 m 40.50 2313 10 மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் 32.48 1997 நீர் மின் ஆற்றல்
சாந்தி சாகர ஏரி அரிதரா சென்னகிரி, தாவண்கரே மாவட்டம் 3.5 612 8 290 2 மண் நிரப்பு 26.51 - நீர்ப்பாசனம்
கரஞ்சா அணை கரஞ்சா பால்கி வட்டம், பிதார் மாவட்டம் 13.1 587 19 3480 6 - 45 1989 நீர்ப்பாசனம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MAJOR RESERVOIR LEVEL INFORMATION – 02.12.2016" (PDF). Dmc.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 11 September 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Almatti Dam". India-WRIS. Archived from the original on 25 April 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  4. "Almatti Dam". Krishna Bhagya Jala Nigam Limited. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  5. "Basava Sagara (Narayanapur Dam)". India-WRIS. Archived from the original on 23 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  6. "Basava Sagara (Narayanapur Dam)". Krishna Bhagya Jala Nigam Limited. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  7. "Ghataprabha Dam". waterresources.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  8. "Malaprabha Dam". waterresources.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  9. "Vani Vilasa Sagara Dam". India-WRIS/. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
  10. "Bhadra Dam". India-WRIS. Archived from the original on 25 September 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  11. "Bhadhra Reservoir Project". KARNATAKA WATER RESOURCES DEPARTMENT. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  12. "Tungabhadra Dam". India-WRIS. Archived from the original on 6 January 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  13. "Hemavathi Reservoir". Karnataka-WR Department/. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
  14. "Harangi Dam". India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  15. "Krishnarajasagar Dam". India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  16. "Linganamakki Dam". India-WRIS. Archived from the original on 26 April 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  17. "Supa Dam". India-WRIS/. Archived from the original on 28 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
  18. "Kodasalli Dam". India-WRIS/. Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
  19. "Kadra Dam". India-WRIS/. Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.

வெளி இணைப்புகள்[தொகு]