சீமக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Shimoga
ஷிவமோகா
ஷிமோகே
சிமோகா நகரம்
சிவாப்ப நாயக்கரின் சிலை
சிவாப்ப நாயக்கரின் சிலை
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்ஷிமோகா மாவட்டம்
பரப்பளவு[1]
 • மொத்தம்50
ஏற்றம்569
மக்கள்தொகை (2011 census)[1]
 • மொத்தம்322
 • அடர்த்தி6
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN577201 - 577205
தொலைபேசிக் குறியீடு91-(0)8182-XXXXXX]]
வாகனப் பதிவுகே.ஏ 14
இணையதளம்www.shimogacity.gov.in

சீமக்கா (கன்னடம்: ஷிமோகா), கர்நாடக மாநிலம், பெங்களூர் பிரிவில் உள்ள ஒரு நகரம் ஆகும் இதன் பெயரில் உள்ள மாவட்டத்திற்கு தலைநகரும் இதுவே ஆகும்.

சீமக்கா தமிழர்[தொகு]

தமிழ்நாட்டில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதும். இங்கு குறிப்பிடத்தக்க அளவு தமிழர் உள்ளனர் சீமக்காவில் குடியேறிய தமிழர் அனைவரும், சீமக்கா மற்றும் பாத்ராவதியில் உள்ள காகித மற்றும் இரும்பு உருகாலையில் பணியாற்ற சென்றோராவர் தமிழ் நகைச்சுவை நடிகர் செந்தில் சீமக்கவை சேர்ந்த தமிழர் ஆவர்.

சூழல்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், சிமோகா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31
(88)
31
(88)
32
(90)
32
(90)
32
(90)
28
(82)
27
(81)
27
(81)
28
(82)
30
(86)
31
(88)
31
(88)
30
(86)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
22
(72)
24
(75)
25
(77)
26
(79)
24
(75)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
22
(72)
23
(73)
பொழிவு mm (inches) 3
(0.12)
3
(0.12)
5
(0.2)
38
(1.5)
157
(6.18)
942
(37.09)
988
(38.9)
597
(23.5)
267
(10.51)
208
(8.19)
74
(2.91)
13
(0.51)
3,292
(129.61)
ஆதாரம்: Shimoga Weather

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Home". Shimoga City Municipal Council.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமக்கா&oldid=2189223" இருந்து மீள்விக்கப்பட்டது