உள்ளடக்கத்துக்குச் செல்

மரவந்தெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரவந்தெ கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்த ஊரின் சிறப்பு NH-66 தேசிய நெடுஞ்சாலையின் ஒருபுறம் அலையோடும் அரபிக்கடலும் மறுபுறம் எழிலாய்ப் பாயும் சுபர்ணிகா நதியும் காணக்கிடைக்கும் அரிய காட்சி ஆகும்.[1]

கடலொரு மருங்கில் நதி ஒரு மருங்கில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இந்தியத் தரவுக் காப்பகம்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 27, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரவந்தெ&oldid=3806433" இலிருந்து மீள்விக்கப்பட்டது