மாகாட் நீர்விழ்ச்சி
Jump to navigation
Jump to search
மாகோட் நீர்வீழ்ச்சி என்பது கர்நாடகாவில் உள்ள கர்நாடகாவில் உள்ள நீர்வீழ்ச்சிகளிள் ஒன்றாகும். இங்கு இரண்டு அடுக்காக 200 மீட்டர் உயரத்தில் இருந்து பெடி ஆற்றில் வீழ்கிறது.
இந்த நீர்வீழ்ச்சி, உத்தரகண்ணட மாவட்டத்தில் உள்ள எல்லூபூரில் இருந்து சுமார் 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது அருவியால் பல ஏரிகள் மற்றும் நகரங்களில் பயன்பெறுகின்றன.
மேலும் அறிய[தொகு]
- இந்திய நீர்விழ்ச்சிகள்
- உயரமான நீர்விழ்ச்சிகள்