கரஞ்சா ஆறு

ஆள்கூறுகள்: 18°06′N 77°04′E / 18.100°N 77.067°E / 18.100; 77.067
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரஞ்சா ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா, கருநாடகம்
பகுதிதென்னிந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகருநாடகம், இந்தியா
 ⁃ ஏற்றம்556 m (1,824 அடி)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
இந்தியா
நீளம்74 km (46 mi)

கரஞ்சா ஆறு (Karanja River) என்பது கருநாடகத்தில் ஓடும் மஞ்சிரா ஆற்றின் துணை ஆறாகும். கரஞ்சா ஆற்றின் ஆற்றுப்படுகை 2,422 சதுர கி.மீ. அளவிலனது. கரஞ்சா ஆறு வற்றாத ஆறாகும். இது சுமார் 74 கி.மீ. தூரம் வரை பாய்கிறது. இதில் கட்டப்பட்டுள்ள கரஞ்சா நீர்த்தேக்கம் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் வழிப் பயணம் செய்ய உகந்ததல்ல.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://mapcarta.com/14881368
  2. "Scenic beauty by the Karanja". Deccan Herald (in ஆங்கிலம்). 2009-12-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரஞ்சா_ஆறு&oldid=3726338" இலிருந்து மீள்விக்கப்பட்டது