சூரத்கல் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரத்கல் கடற்கரை
NITK Beach
Beach
சூரத்கல் கடற்கரையில் கலங்கரை விளக்கம்
சூரத்கல் கடற்கரையில் கலங்கரை விளக்கம்
Locationசூரத்கல்
நகரம்மங்களூர்
நாடுஇந்தியாஇந்தியா
செயல்பாடுகள்
அரசு
 • நிர்வாகம்மங்களூர் மாநகராட்சி
NITK கடற்கரைக்கு அருகில் ஐஸ்கிரீம் கடை

சூரத்கல் கடற்கரை (NITK Beach) என்றும் தேசிய தொழில்நுட்பக் கழகக் கடற்கரை என்றும் அழைக்கப்படுவது அரபிக் கடலில் இந்தியாவின் கர்நாடகாவின் தெற்கு கன்னடா மாவட்டத்தில், மங்களூர் நகரின் மையத்திற்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடற்கரையாகும். இது ஒரு தனியார் கடற்கரையாகும். இது அருகிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

கர்நாடகாவின் மங்களூரில் உள்ள கடற்கரையில் சூரிய மறைவு

1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இக்கடற்கரை அருகில் உள்ளது.[1]

அருகிலுள்ள கல்வி நிறுவனங்கள்[தொகு]

மருத்துவமனைகள்[தொகு]

அணுகல்[தொகு]

தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் கடற்கரை பொது போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மங்களூர் நகர ஸ்டேட் வங்கியில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து பல நகரப் பேருந்து சேவைகள் (2,2A,41) உள்ளன. தேசிய தொழில்நுட்பக் கழக கடற்கரைக்கு விரைவு உடுப்பி, மணிப்பால் செல்லும் விரைவு பேருந்து அல்லாத சாதாரண பேருந்துகளிலும் செல்லலாம். பேருந்திலிருந்து இறங்கியதும், 15 நிமிடம் நடந்து சென்று கடற்கரையினை அடையலாம்.

அருகில் உள்ள நகரிலிருந்து தூரம்[தொகு]

அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:[தொகு]

  • சூரத்கல் தொடருந்து நிலையம், சூரத்கல், மங்களூர் - 4 கி.மீ.
  • மங்களூர் மத்திய ரயில் நிலையம், ஹம்பன்கட்டா, மங்களூர் - 20 கி.மீ.
  • மங்களூர் சந்திப்பு ரயில் நிலையம், பாடில், மங்களூர் - 21 கி.மீ.

விமான நிலையம்:[தொகு]

காலநிலை[தொகு]

மங்களூர் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ள பகுதியாகும். தென்மேற்கு பருவமழையின் அரபிக் கடல் நேரடி பாதிப்பின் கீழ் உள்ளது.

விபத்துக்கள்[தொகு]

இந்த கடற்கரை 2000களிலிருந்து நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றது.

  • வாரங்கல் தேசிய தொழில்நுட்பக் கழக மாணவி 21 சனவரி 2020 அன்று இங்கு மூழ்கி இறந்தார்
  • எஸ்விஐடி இறுதியாண்டு மாணவர் 2008ல் நீரில் மூழ்கி இறந்தார்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Surathkal | Around Surathkal | Mangalore" (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-10-03. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்கல்_கடற்கரை&oldid=3786121" இலிருந்து மீள்விக்கப்பட்டது