பசவ சாகர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசவசாகர் அணை என்பது கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை. இது நீர்ப்பாசன வசதிக்காக கட்டப்பட்ட அணையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசவ_சாகர்_அணை&oldid=2086941" இருந்து மீள்விக்கப்பட்டது