சுபா அணை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சுபா அணை | |
---|---|
சுபா அணை | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | ஜோடியா |
புவியியல் ஆள்கூற்று | 15°16′34″N 74°31′36″E / 15.27611°N 74.52667°Eஆள்கூறுகள்: 15°16′34″N 74°31′36″E / 15.27611°N 74.52667°E |
நிலை | Operational |
கட்டத் தொடங்கியது | 1974 |
திறந்தது | 1987 |
அணையும் வழிகாலும் | |
வகை | Concrete gravity |
Impounds | காளி நதி |
உயரம் | 101 m (331 ft) |
நீளம் | 332 m (1,089 ft) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் capacity | 4,178,000,000 m3 (3,387,160 acre⋅ft) |
Active capacity | 4,115,000,000 m3 (3,336,085 acre⋅ft) |
வடி நிலம் | 1,057 km2 (408 sq mi) |
மின் நிலையம் | |
Commission date | 1985 |
Hydraulic head | 72 m (236 ft) (design) |
சுழலிகள் | 2 x 50 MW Francis-type |
பெறப்படும் கொள்ளளவு | 100 மெவா |
சுபா அணை (Supa Dam) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் காளி நதி (கன்னடம்) அல்லது காளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இது கர்நாடகாவின் மிக உயரமான அணையாகும். இந்த அணை உத்தர கன்னட மாவட்டம் ஜோடியா வட்டத்தில் கணேசகுடியில் அமைந்துள்ளது. காளி நதி தொகுப்பில் 810 மெகாவாட் மின்உற்பத்தி திட்டமான நாகசரி மின் திட்டமும் உள்ளடக்கியது. இந்த அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களுக்கும் இந்த அணையிலிருந்தே நீர் வழங்கப்படுகிறது. அணையின் அடிவாரத்தில் தலா ஐம்பது மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு மினியற்றிகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.கர்நாடக மின்சக்தி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த அணையினை இந்துஸ்தான் இரும்பு பணிக் கட்டுமான நிறுவனத்தினரால் (எச்.எஸ்.சி.எல்) கட்டப்பட்டது. சொந்தமானது மற்றும் இயங்குகிறது. 1985 ஆம் ஆண்டில் இந்த மின் உற்பத்தியினைத் தொடங்கியது.
மேலும் காண்க[தொகு]
- இந்தியாவில் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல் .