சோமேசுவர் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமேசுவர் கடற்கரை
கடற்கரை
சோமேசுவர் கடற்கரை
சோமேசுவர் கடற்கரை
அமைவிடம்உல்லால்
நகரம்மங்களூர்
நாடுஇந்தியாஇந்தியா
அருகிலுள்ள ஈர்ப்புகள்சோமேசுவரர் கோயில்
அரசு
 • நிர்வாகம்உல்லால் நகராட்சி

சோமேசுவர் கடற்கரை (Someshwar Beach) என்பது இந்தியாவின் மங்களூர் நகரில் உல்லாலில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். கடலோரத்தில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் சோமேஸ்வரா கோவிலால் இதற்கு 'சோமேசுவர கடற்கரை' என்ற பெயர் உருவானது.[1]

இந்த கடற்கரைக்கு அருகில் ஒட்டினீன் மலை உள்ளது. இந்த மலையிலிருந்து நேத்ராவதி ஆறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்த மலையில் இயற்கையாக வளரும் பசுமையான தாவரங்களும், மருத்துவத் தாவரங்களும் உள்ளன.[1]

ருத்ர பாதம்[தொகு]

இந்தக் கடற்கரையில் ருத்ர சிலை அல்லது ருத்ர பாதம் என்று அழைக்கப்படும் பெரிய பாறைகளுக்கு பெயர் பெற்றது. 'ருத்ரா' என்பதற்கு 'சிவன்' என்றும் 'பாதா' அல்லது 'சிலே' என்றால் துளு மொழியில் 'பாறை' என்றும் பொருள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Someshwara Temple and Beach at Ullal, Mangalore - Review of Someshwara Temple and Beach, Mangalore, India - TripAdvisor". www.tripadvisor.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.
  2. "Someshwara Beach | Mangalore Beach | Ullal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-12-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Someshwar Beach
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமேசுவர்_கடற்கரை&oldid=3806392" இலிருந்து மீள்விக்கப்பட்டது