பர்க்கானா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பர்க்கானா அருவி (கன்னடம்:ಬರ್ಕಣ ಜಲಪಾತ), இந்தியாவிலுள்ள உயரமான பத்து அருவிகளுள் ஒன்றாகும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள அகும்பே என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ளது. இது சீதா ஆற்றினால் உருவாக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் முதன்மை நீர்மின் உற்பத்தித் திட்டத்துக்கு இந்த அருவியே மூலவளமாக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்க்கானா_அருவி&oldid=2112708" இருந்து மீள்விக்கப்பட்டது